Saturday, October 10, 2009

ஞானதிருஷ்டி


கடற்கரையில்
கட்டுமர மறைவில்
காதலியின் மடியில்
கவலை ஏதுமின்றி
கால் நீட்டிப் படுத்திருந்த
காதலனின் கண்ணுக்கு
காதலியின் அண்ணனை
பார்த்தவுடன்
கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்
தெரிந்தது.

9 comments:

கலகலப்ரியா said...

hihi... chchoo.. pavam.. =))

அ. நம்பி said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

பிரபாகர் said...

காதலனின் கதியை
கவிதையாய் எழுத
வேதனையாய் சோகத்தை
விமர்சிக்கும் ப்ரியா...

ஆதலினால் ராஜா
அழாகான கவிதையென
முத்திரையை குத்தி
மனமார வாழ்த்துகிறேன்...

பிரபாகர்.

இரசிகை said...

:))

பிரபாகர் said...

சிறு மாற்றத்தோடு மீண்டும்..

காதலனின் கதியை
கவிதையாய் எழுத
வேதனையாய் சோகம்
விமர்சிக்கும் ப்ரியா...

ஆதலினால் ராஜா
அழகான கவிதை
முத்திரையை குத்தி
மனமார வாழ்த்து...

பிரபாகர்

அத்திரி said...

ஹா ஹா ஹா.........))))))))

vasu balaji said...

அது சரி. எதிர்ல இருக்கிற கடல் தெரியாத வரைக்கும் ஹோப் இருக்கு. :))

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... நல்லாருக்கு.

அன்புடன் நான் said...

ஆமாம் எல்லா காதலிக்குமா அண்ணன் இருப்பாங்க.....