Monday, August 22, 2011

தத்தை உன் வித்தை



கூடு விட்டு
கூடு பாயும்
வித்தையை
ஏடுகளில்
படித்த பொழுது
எக்களித்த
என்மனம்
ஓடி வந்து
ஒட்டிக் கொண்டது
உன்னைக்
       கண்டவுடன் ........


Monday, August 15, 2011

புதிய வானம்..... புதிய பூமி.....




அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

இப்போது
   புதிய நாடு....
       புதிய வாழ்க்கை...
      புதிய பயணங்கள்......
       புதிய அனுபவங்கள்......

இனி தொடர்ந்து கதைகள் , கவிதைகள்
போன்ற பல்சுவை பதிவுகளோடும், பலவிதமான அனுபவப்பகிர்வுகளோடும்
வலையுலகில் வளைய வரலாம் என உள்ளேன்.

உங்கள் மேலான அன்பும்,
ஆதரவும் வேண்டி
அன்பு நண்பன்

(துபாய்) ராஜா.