
அண்ணாச்சி
திரு.கிளியனூர் இஸ்மத் அவர்கள் இன்னுமொரு விருது வழங்கி சிறப்பித்துள்ளார். எனது படைப்புகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த "உல்லாசப் பறவை விருது" வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த விருது மேலும் பல வித்தியாசமான பகிர்வுகளையும், பயண அனுவங்களையும், கவிதைகள், தொடர்கதைகள் எழுதிடவும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. அண்ணாச்சிக்கு மிக்க நன்றி.
5 comments:
ஆஹா. முதலில் பாராட்டும் வாய்ப்பு எனக்கு. பாராட்டுகள் ராஜா.
என் அருமை நண்பரை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன்... வாழ்த்துக்கள் ராஜா...
பிரபாகர்.
வாழ்த்துக்கள் ராஜா.
வாழ்த்துக்கள் சகோதரா.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ராஜா.
Post a Comment