Tuesday, December 01, 2015

படபடா... தடதடா...




பாவாடை
 தாவணி
 கட்டி
பச்சைக்கிளி நீ
பக்கம் வந்தால்
 படபடக்குது
 என் மனது…




படுபாந்தமாய்
புடவை
கட்டி
இச்சைக்கிளி  நீ
எதிர்வந்தால்
தடதடக்குது 
என் நினைவு….