Sunday, January 24, 2010

எகிப்தில் ஒரு வரலாற்றுப் பயணம் - பாகம் 7 – ப்ஃபிலே கோவில் - பிரமாண்ட மதில் சுவர்களும், ஓவியங்களும்.

அன்பு நண்பர்களே, இந்த பதிவில் நான் கண்டு வியந்து, பரவசமடைந்த பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வரலாறு கொண்ட எகிப்தின் புராதான ஃபீலே கோவில் காட்சிகள் அனைத்தையும் படங்களாக பகிர்ந்துள்ளேன்.

முழு பயணத்தொடரும் படிக்க விரும்புவர்கள் முதல் பதிவில் இருந்து படித்தால் அனைத்து படங்களோடு தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

படகை விட்டு இறங்கியதும் பெரிய பிரமாண்ட வெளிப்புற மதில்சுவர்கள் வரவேற்றன. பிரமாண்ட சுவர்களெங்கும் பிரமாண்ட ஓவியங்கள்.






ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் குறித்தவை.


தெய்வ வழிபாடு

ஒரு அருகாமை காட்சி



ஓவியங்களில் சிறு குழந்தைகளும்

காலத்தால் சிதைந்த கட்டிடங்கள்







( படங்கள் பகிர்வு தொடரும் )

7 comments:

பிரபாகர் said...

நேரில் பார்ப்பதுபோல் அருமையாய் இருக்கிறது ராஜா. இன்னுமொருமுறை பார்க்கவேண்டும் நீங்கள், என்னோடு...

காலத்தால் சிதைந்த கட்டிடங்கள் என படிக்கும்போதே கஷ்டமாயிருக்கிறது.

யாவும் அழகு.

பிரபாகர்.

Nathanjagk said...

வாவ்... அட்டகாசமா இருக்கு.. பாலையில் கால் பதித்து நடக்கிறதாய் கற்பனைத்துக் ​கொண்டு படங்களை ரசிக்கிறேன்!
தொடருங்கள்!!

Paleo God said...

படங்கள் அருமை..என்ன காமெரா என்ற தகவலும் போடுங்க..:))

அ. நம்பி said...

அத்தனை படங்களும்... (வரலாற்றுக்) கனவு காணுவதுபோல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான இடங்கள் சுத்தி பார்த்த பீலிங் ..

நல்லாருக்கு மணி சார் .

ஜீவன்பென்னி said...

படமெல்லாம் செம டக்கராக்கீது.

மாதேவி said...

ஓவியங்களும் கட்டிடங்களும் அருமை. முழு கட்டுரையும் படங்களும் பார்த்து விட்டேன் நன்றி.