Showing posts with label வாழ்த்துக்கள்/பூஜா/பிறந்தநாள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள்/பூஜா/பிறந்தநாள். Show all posts

Monday, September 14, 2015

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாட்கள் பறந்தோடத்தான் செய்கின்றன.

இன்று ஒன்பதாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் 
படபட பட்டாசு பேச்சுக்காரி
அன்பு மகள் சிவ பூஜாவிற்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும்
 மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, September 14, 2011

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

ராஜா மகள் பூஜா

இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.

நான்கு வயது முடிந்து ஐந்தாவது தொடங்குகிறது.

அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Monday, September 14, 2009

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.

இரண்டு வயது முடிந்து மூன்றாவது தொடங்குகிறது.

அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.