Thursday, July 02, 2009

ஊருக்கு போறேன்........



ஆயிரம் நாள் காணாம போன கணக்கோட கூட ஒரு அரைமாசம் சேர்த்துக்கங்க.......


விடுமுறை விதிப்படி இரண்டு மாதம் முன்னே போகவேண்டியது, பணிப்பளுவின் காரணமாக இப்போதுதான் கிளம்ப முடிந்தது.

ஊருக்கு போனால் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நேரமிருந்தால் புதியபதிவுகள் இடுகிறேன். இல்லையென்றால் நம்ம சபை பக்கம் வர்றவங்க பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்லிட்டு போங்க.....

6 comments:

தீப்பெட்டி said...

விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துகள்..

இது நம்ம ஆளு said...

உங்கள் பயணம் இனிதே சிறப்படய வாழ்த்துக்கள்

நாகா said...

மொட்டை வெயில்ல இப்படி தனியா வுட்டுட்டுப் போறீங்களே..

துபாய் ராஜா said...

//தீப்பெட்டி said...
விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துகள்..//

வாழ்த்துக்களுக்கு நன்றி தீப்பெட்டியாரே.

துபாய் ராஜா said...

//இது நம்ம ஆளு said...
உங்கள் பயணம் இனிதே சிறப்படய வாழ்த்துக்கள்//

வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நம்ம ஆளு.

துபாய் ராஜா said...

// நாகா said...
மொட்டை வெயில்ல இப்படி தனியா வுட்டுட்டுப் போறீங்களே..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என் மனைவி கூட இதுவரை இம்புட்டு வருத்தப்பட்டது கிடையாது.

பாசக்கார பயலுவ.........