தேர் செல்லும்
வீதியெல்லாம்
திட்டமிட்ட
அளவு...
திகட்ட திகட்ட
பார்த்தாலும்
திருப்தியாகவில்லை
தேவதை
உன் பேரழகு…
---------------------------------------------------
அனைத்து கோயில்களிலும்
ஆண்டுக்கொரு முறை
தேரோட்டம்…
அழகணங்கவள்
ஆழப்பதிந்திட்ட
என் மனதில்
இனியவள்
எதிர்வரும்
போதெல்லாம்
எத்தனை
எத்தனை
போராட்டம்...
------------------------------------------------------
கீழே உள்ள போட்டிகளுக்கு கட்டுரை, கவிதைப் படைப்புகளை அனுப்பி முடித்ததை கொண்டாட உடைத்த பூசணிக்காய் கவிதை தான் இந்த 'காதல் தேர் '
------------------------------------------------------------

போட்டிக்கு நான் அனுப்பிய கட்டுரைகள்
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
போட்டிக்கு நான் அனுப்பிய கவிதைகள்
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
அனைத்துப் படைப்புகளையும் படித்து மகிழுங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தொடர்ந்து பகிருங்கள்.
நன்றி. வணக்கம்.
4 comments:
கவிதை அருமை தங்களது திருஷ்டி நீங்கட்டும் வாழ்க வளமுடன்
திருஷ்டிப் பூசணிக்காயே இவ்வளவு அழகா இருக்கே!தினம் திருவிழாதான்
// KILLERGEE Devakottai said...
கவிதை அருமை தங்களது திருஷ்டி நீங்கட்டும் வாழ்க வளமுடன்...//
மனமார்ந்த வாழ்த்துரைக்கு நன்றி நண்பரே...
// சென்னை பித்தன் said...
திருஷ்டிப் பூசணிக்காயே இவ்வளவு அழகா இருக்கே!தினம் திருவிழாதான்... //
உற்சாகம் தரும் ஊக்கக் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா...
Post a Comment