Monday, September 14, 2015

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்


நாட்கள் பறந்தோடத்தான் செய்கின்றன.





இன்று ஒன்பதாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் 
படபட பட்டாசு பேச்சுக்காரி
அன்பு மகள் சிவ பூஜாவிற்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.







அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும்
 மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

7 comments:

KILLERGEE Devakottai said...


தங்களின் அன்பு மகள் சிவபூஜா எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ இறையருள் கிடைக்க வேண்டுகிறேன் நண்பரே...

KILLERGEE Devakottai said...

தங்களின் அன்பு மகள் பூஜா எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ இறையருள் கிடைக்க வேண்டுகிறேன் நண்பரே...

துபாய் ராஜா said...

வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே அன்பின் கில்லர்ஜி......

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் அன்பு மகளுக்கு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

// கரந்தை ஜெயக்குமார் said...
தங்களின் அன்பு மகளுக்கு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் //

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.....

Rakshamuthu M said...

Belated happy birthday wishes Sive Booja .many more happy returns of the day

துபாய் ராஜா said...

// Rakshamuthu M said...

Belated happy birthday wishes Sive Booja .many more happy returns of the day //

Thanks for the Wishes Rakshamuthu...