Wednesday, September 14, 2011

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

ராஜா மகள் பூஜா


இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.



நான்கு வயது முடிந்து ஐந்தாவது தொடங்குகிறது.


அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.








15 comments:

♠ ராஜு ♠ said...

குழந்தை பூஜாக்குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்ண்ணேய்..!
:-))

துபாய் ராஜா said...

//♠ ராஜு ♠ said...

குழந்தை பூஜாக்குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்ண்ணேய்..! :-)) //

வரவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி தம்பி ♠ ராஜு ♠

அமைதிச்சாரல் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பூஜா..

வானம்பாடிகள் said...

குட்டி பூஜாவுக்கு நிறைய ஆசிகள்:)

காந்தி பனங்கூர் said...

அன்பு குழந்தைக்கு என் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்.

Rajagopal said...

Wish a happy birthday to pooja,

மாதேவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பூஜா.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

♠ ராஜு ♠ மாமா,
அமைதிச்சாரல் அத்தை,
வானம்பாடிகள் பாலா தாத்தா,
காந்தி பனங்கூர் மாமா,
Rajagopal Uncle,
மாதேவி அத்தை,
"என் ராஜபாட்டை"- ராஜா மாமா

வணக்கம் .உங்கள் அனைவரது அன்பு ஆசிகளுக்கும் ஆசை வாழ்த்துகளுக்கும் நன்றி. நன்றி.

இப்படிக்கு ராஜா மகள் பூஜா

சே.குமார் said...

பூஜாக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

FOOD said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பூஜாவிற்கு. காலம் கடந்து வந்தாலும், வாழ்த்தாமல் செல்ல மனம் வரவில்லை. நீண்ட ஆயுளோடும், நிறை செல்வத்தோடும், குறைவின்றி வாழட்டும்,குல விளக்கு.

அனாமிகா துவாரகன் said...

Happy Birthday to your little princess.

பித்தனின் வாக்கு said...

kutti ponnuku enathu manam niraitha valthukkal.

May the lord will give and save you always.

Lakshmi said...

குழந்தைக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் . (பிலேட்டெட் க்ரீடிங்க்ஸ்)

துபாய் ராஜா said...

சே.குமார் மாமா
FOOD சங்கரலிங்கம் தாத்தா
அனாமிகா துவாரகன் அத்தை
பித்தனின் வாக்கு மாமா
Lakshmi பாட்டி

வணக்கம்.உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.நன்றி.