Tuesday, September 06, 2011

காதல் தந்திரம்

ஏழு கடல், ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு குகையில்
எந்திரக்கிளியிடம்
ஒளிந்திருக்குமாம்
மந்திரவாதியின் உயிர் .
படித்திருக்கிறேன்
பாலவயதில்......

பலகடல் தாண்டி
பணிக்காக பறந்தபோது
காதல் மந்திரக்கிளி
உன்னிடம் தந்திரமாக
என்னுயிர் ஒட்டிக்கொள்ள....
துடித்திருக்கிறேன்
பருவவயதில்.....

12 comments:

vasu balaji said...

:)) ஆஹா

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள்said...
:)) ஆஹா //

தங்களது கருத்து மேலும் பல கவி ஆக்க ஊக்கம் தருகிறது.வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

Anonymous said...

Welcome back. That was a long break.

துபாய் ராஜா said...

// அனாமிகா துவாரகன் said...

Welcome back. That was a long break.//

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அனாமிகா. இனி நமது சபை களை கட்டும். படிப்பில் கவனம் கொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில் அவ்வப்போது வந்து செல்லுங்கள்.

rajamelaiyur said...

Tamilmanam 2

rajamelaiyur said...

Super

மதுரை சரவணன் said...

nalla kavithai...vaalththukkal

துபாய் ராஜா said...

// "என் ராஜபாட்டை"- ராஜாsaid...

Tamilmanam 2 //

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி
"என் ராஜபாட்டை"- ராஜா.

துபாய் ராஜா said...

//மதுரை சரவணன்said...

nalla kavithai...vaalththukkal//

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சரவணன்.

அம்பாளடியாள் said...

வணக்கம் சின்ன சின்னதாய் அழகிய கவிதை மழைகளைப் பொழிந்துள்ளீர்கள் அருமை!......
வாழ்த்துக்கள் மென்மேலும் வளம்பெற .
மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு ...............

துபாய் ராஜா said...

//அம்பாளடியாள்said...

வணக்கம். சின்ன சின்னதாய் அழகிய கவிதை மழைகளைப் பொழிந்துள்ளீர்கள் அருமை!......
வாழ்த்துக்கள் மென்மேலும் வளம்பெற .
மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு ............... //


வணக்கம் திரு.அம்பாளடியாள். வரவிற்கும், மேலான தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.நன்றி.

porselvi said...

அண்ணா இந்த கவிதை ரொம்ப ஆழமாகவும் அழகாகவும் காதலை வெளிபடுதியிருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

நன்றி