Friday, September 04, 2009

தமிழா...தமிழா.....


திரைகடலோடி
திரவியம் தேடு
என்றான்
பழந்தமிழன்.


இன்றைய உலகில்
இணையகடலெங்கும்
இளமை தேடுகிறான்
இளந்தமிழன்.


நரைகிழடாகி
வலைகடலெங்கும்
வாலிபம் தேடுகிறான்
வயதான தமிழன்.

9 comments:

Raju said...

ஹே,ஹே நானும் யூத்துதான்.

லோகு said...

Raittu...

லோகு said...

கவி சிறிதானாலும் மனதை அடைகிறது..

Unknown said...

குறுங்கவிதையென்றாலும்
வரிகள் வீரியம் தாங்கி நிற்கிறது

இணையகடலெங்கும்
இளமை தேடுகிறான்

வயதான தமிழன்
வாலிபம் தேடுகிறான்

வார்த்தைகளின் வனப்பு
என்னை வசமாக்கியிருக்கிறது
வாழ்த்துக்கள்.

அ. நம்பி said...

//வாலிபம் தேடுகிறான்
வயதான தமிழன்.//

நான் தேடுவதில்லை, ஐயா!

மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும் என்றோ தொலைந்துபோனதை இன்று தேடி என்ன பயன்?

Unknown said...

//வயதான தமிழன்
வாலிபம் தேடுகிறான் //

நான் தேடுறதுக்கு இன்னும் காலம் இருக்கு...

Anonymous said...

நல்ல கவிதை

தங்கராசு நாகேந்திரன் said...

தேடுவதற்கு வயது ஒரு தடையில்லையே ராஜா
தோண்டத் தோண்டத்தான் தங்கம்
தேடத் தேடத்தான் சொர்க்கம்(ஹி ஹி)

ஹேமா said...

வயோதிபம் நினக்கவே பயமாத்தான் இருக்கு.கவிதை எதார்த்தமாலும் கொஞ்சம் வலிதான்.