Monday, September 14, 2009

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.

இரண்டு வயது முடிந்து மூன்றாவது தொடங்குகிறது.





அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

17 comments:

பா.ராஜாராம் said...

சிவபூஜா குட்டி...ராஜா மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா!

மாதவராஜ் said...

சிவபூஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

♠ ராஜு ♠ said...

பூஜா, பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்துகிறேன்.
:-)

திகழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Anbu said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூஜா...

தங்கராசு நாகேந்திரன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சிவபூஜாக் குட்டி

லோகு said...

பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

பூஜாவுக்கு வாழ்த்துகள்.!

ஹேமா said...

பூஜா செல்லம்,என்றும் புன்னகை மாறாமல் நலமாய் வாழ என்றும் என் அன்புப் பூ தந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அ. நம்பி said...

சின்னஞ் சிறுகுழந்தை செல்வத் திருச்செல்வி
பென்னம் பெரிய பெயரெடுத்து - நூறாண்டு
வாழ்ந்திடுக எம்பெருமான் வள்ளற் பிரானருளால்
சூழ்ந்திடுக வாழ்வில் சுவை.

*வள்ளற்பிரான் - சிவபெருமான்

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

:))

ஆளவந்தான் said...

சிவபூஜாவுக்கு வாழ்த்துகள்.!

பிரபாகர் said...

சிவபூஜா பெயர்கொண்ட
சித்திரமே செந்தேனே
இவ்வுலகின் இன்பமெலாம்
எள்ளளவும் குறையாமல்

உவகையினை உடுத்தி
உண்மை வழி தொடர்ந்து
யாவிலும் முதலாய்
எவற்றிலும் சிறப்பாய்

பெற்றவரின் சொல் கேட்டு
புது மலரே வளர்ந்து
கற்கும் கல்வி மிளிர்ந்து
கடமையினை நினைந்து

சிறந்து நீ விளங்கி
செல்வம் யாவும் பெற்றிட
இறையவனை வேண்டுகிறேன்
இனிதாய் நீர் நீடு வாழ.

பிரபாகர்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் அன்பு மகள் சிவபூஜா இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

சிவபூஜா பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்துகிறேன்

சந்தோஷ் = Santhosh said...

பூஜா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இறைவன் அவங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்கட்டும்...

தங்க முகுந்தன் said...

14 நாட்கள் பிந்தியிருந்தாலும் அருமைக் குட்டி இளவரசி சிவபூஜா அவர்களுக்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!