புதுமனை புகுவிழா அழைப்பிதழ்...அன்புடையீர்,
வணக்கம்.
நலம். நலமறிய அவா.
வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணி பார் என்பது முதுமொழி. கல்யாணம் செய்து விட்டு பெருமுயற்சியால் வீட்டைக் கட்டியுள்ளேன். தங்களையும், குடும்பத்தார், உற்றார், உறவினர், சுற்றார் அனைவரையும் நவம்பர் மாதம் இரண்டாம் நாள் புதன்கிழமை ( 02.11.2011 ) திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, மருதம் நகரில் அடியேன் கட்டியுள்ள இல்லத்தின் புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி.வணக்கம்.
அன்பன் 
(துபாய்) ராஜா
&
குடும்பத்தார்புகைப்படத்தில் உள்ள வீடு பழைய குற்றாலம் செல்லும் பாதையில் உள்ளது. நண்பர் பலாபட்டறை ஷங்கரோடு சென்றபோது எடுத்தது. நான் தற்போது கட்டி விழா நடக்க இருக்கும் வீடும் இதுபோன்றுதான்.

Labels:

12 மறுமொழிகள்:

Blogger ராமலக்ஷ்மி மொழிந்தது...

மிக்க மகிழ்ச்சி:)!

10:52 AM  
Blogger துபாய் ராஜா மொழிந்தது...

// ராமலக்ஷ்மி said...

மிக்க மகிழ்ச்சி:)! //


வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

2:23 PM  
Blogger அத்திரி மொழிந்தது...

வாழ்த்துக்கள் அண்ணே

2:43 PM  
Blogger வானம்பாடிகள் மொழிந்தது...

வாழ்த்துகள் ராஜா.

4:09 PM  
Blogger ஹுஸைனம்மா மொழிந்தது...

”துபாய் ராஜா”ங்கிற பேருக்கேத்த மாதிரியே வீடு!! :-)))))

மனமார்ந்த வாழ்த்துகள்.

5:19 PM  
Blogger ஹேமா மொழிந்தது...

ராஜா...மாளிகைமாதிரி இருக்கு வீடு.மனம்நிறைந்த வாழ்த்துகள் !

8:30 PM  
Blogger சே.குமார் மொழிந்தது...

மிக்க மகிழ்ச்சி...

மனம்நிறைந்த வாழ்த்துகள்.

11:10 AM  
Blogger FOOD மொழிந்தது...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

12:51 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) மொழிந்தது...

வாழ்த்துக்கள்!
அது யாருங்க தலைக்குமேல் உயர்த்தி இவ்வளவு கும்பிடு போடுவது?

3:21 PM  
Blogger துபாய் ராஜா மொழிந்தது...

அன்பு தம்பி அத்திரி
வானம்பாடிகள் பாலா ஐயா
ஹூஸைனம்மா
ஹேமா
தோழர் சே.குமார்
Food சங்கரலிங்கம் சித்தப்பா சார்
அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி... நன்றி.. நன்றி.

1:20 PM  
Blogger துபாய் ராஜா மொழிந்தது...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
வாழ்த்துக்கள்!
அது யாருங்க தலைக்குமேல் உயர்த்தி இவ்வளவு கும்பிடு போடுவது? //

வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

அம்புட்டு பெரிய வணக்கம் போடுவது அடியேன்தான். :))

1:31 PM  
Blogger அமர பாரதி மொழிந்தது...

மனமார்ந்த வாழ்த்துக்கள் துபாய் ராஜா.

5:36 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு

Free Hit Counters
hit Counter