இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
அடி வாங்கிய டாஸ்மார்க்கை நோக்கினான்
// இரும்புத்திரை அரவிந்த் said... அடி வாங்கிய டாஸ்மார்க்கை நோக்கினான்//அடி வாங்கியவன் டாஸ்மார்க்கை நோக்கினான்அரவிந்த்,'வன்'னை விட்டுட்டீங்க. :))
அடி பலமோ...
அதுசேரி...ராஜா..வீட்டில் துபாயிலா..ஊரிலா?..
வேடிக்கை பார்க்க மக்களும் நோக்கினர்.
// லோகு said... அடி பலமோ...//காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :))
//பா.ராஜாராம் said... அதுசேரி...ராஜா..வீட்டில் துபாயிலா..ஊரிலா?..//பிரிஞ்சி இருக்கப்போய்தான் காதல் கவிதையா பொங்குது ராஜாராம் அண்ணாச்சி..
//துபாய் ராஜா said... // லோகு said... அடி பலமோ...// காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :))//காதலி அடிக்கறது சகஜம் தான்.. அவளோட அப்பனும் அடிக்கறது காதலா..
// லோகு said...அடி பலமோ...////துபாய் ராஜா said...காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :)) //// லோகு said...காதலி அடிக்கறது சகஜம் தான்.. அவளோட அப்பனும் அடிக்கறது காதலா..//காதலுக்கு இரண்டுபேர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில், காதலியை/காதலனை அணைக்க அப்பாக்கள்ட்ட அடி வாங்கத்தானே செய்யணும் லோகு.
ராஜா உங்களை யாரும் நோக்கப்போறாங்க.பத்திரம்.
மூணாவது வரியிலே ஒரு பாரடைம் ஷிப்ட் கொண்டு வந்திருக்கீங்க..பிரமாதம்!http://kgjawarlal.wordpress.com
`அடித்து நொறுக்க அப்பனும்' நோக்குவான் என்பதனை அவளை நோக்கும் அண்ணல்கள் புரிந்துகொண்டால் சரி.நன்கு எழுதியுள்ளீர்கள்.
:))
Post a Comment
13 comments:
அடி வாங்கிய
டாஸ்மார்க்கை நோக்கினான்
// இரும்புத்திரை அரவிந்த் said...
அடி வாங்கிய
டாஸ்மார்க்கை நோக்கினான்//
அடி வாங்கியவன்
டாஸ்மார்க்கை நோக்கினான்
அரவிந்த்,'வன்'னை விட்டுட்டீங்க. :))
அடி பலமோ...
அதுசேரி...ராஜா..வீட்டில் துபாயிலா..ஊரிலா?..
வேடிக்கை பார்க்க மக்களும் நோக்கினர்.
// லோகு said...
அடி பலமோ...//
காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :))
//பா.ராஜாராம் said...
அதுசேரி...ராஜா..வீட்டில் துபாயிலா..ஊரிலா?..//
பிரிஞ்சி இருக்கப்போய்தான் காதல் கவிதையா பொங்குது ராஜாராம் அண்ணாச்சி..
//துபாய் ராஜா said...
// லோகு said...
அடி பலமோ...//
காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :))
//
காதலி அடிக்கறது சகஜம் தான்..
அவளோட அப்பனும் அடிக்கறது காதலா..
// லோகு said...
அடி பலமோ...//
//துபாய் ராஜா said...
காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :)) //
// லோகு said...
காதலி அடிக்கறது சகஜம் தான்..
அவளோட அப்பனும் அடிக்கறது காதலா..//
காதலுக்கு இரண்டுபேர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில், காதலியை/காதலனை அணைக்க அப்பாக்கள்ட்ட அடி வாங்கத்தானே
செய்யணும் லோகு.
ராஜா உங்களை யாரும் நோக்கப்போறாங்க.பத்திரம்.
மூணாவது வரியிலே ஒரு பாரடைம் ஷிப்ட் கொண்டு வந்திருக்கீங்க..பிரமாதம்!
http://kgjawarlal.wordpress.com
`அடித்து நொறுக்க அப்பனும்' நோக்குவான் என்பதனை அவளை நோக்கும் அண்ணல்கள் புரிந்துகொண்டால் சரி.
நன்கு எழுதியுள்ளீர்கள்.
:))
Post a Comment