Saturday, August 01, 2009

நாளை நண்பர்கள் தினம்.

உலகெங்கும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே. வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய மனம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Give thousand chances to your enemy to become your friend, But don't give a single chance to your friend to become your enemy.
' F - Few
R - Relations
I - In
E - Earth
N - Never
D - Die'


பெற்ற நட்பை பேணிக்காப்போம்.
வாழ்த்துக்கள்.

17 comments:

டக்ளஸ்... said...

அட்வான்ஸ் நண்பர்கள்தின வாழ்த்துக்கள் நண்பா.
:)

துபாய் ராஜா said...

// டக்ளஸ்... said...
அட்வான்ஸ் நண்பர்கள்தின வாழ்த்துக்கள் நண்பா.
:)//

வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா. :))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

நண்பர்கள்தின வாழ்த்துக்கள் நண்பரே!!!

கடையம் ஆனந்த் said...

நீங்க திருநெல்வேலிகாரரா? வாங்க...வாங்க ராஜா சபையில் எனக்கு இடம் உண்டா? முதலில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

முனைவர் சே.கல்பனா said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.........

சந்ரு said...

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ஹேமா said...

அன்பு நண்பன் ராஜாவுக்கும் இணைய நண்பர்கள் எல்லோருக்குமே நல்லது நடக்க இனிய வாழ்த்துக்கள்.

Mrs.Faizakader said...

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

அகரம்.அமுதா said...

நண்பர்கள் நாள் வாழ்த்துக்கள் நண்பரே!

அபுஅஃப்ஸர் said...

நட்பை பற்றிய விவரித்த விதம் அழகு

என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும்

லோகு said...

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

உங்க பதிவில் ஃபாலோவர் பட்டியலை காணவில்லை, கொஞ்சம் கவனிக்கவும்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ராஜா,இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மக்கா...நண்பர்கள் கொண்டாடும் தளம் உங்களது!நானும் இதில் இருப்பதில் அவ்வளவு சந்தோசம் எனக்கு...

கிளியனூர் இஸ்மத் said...

ராஜா....40 பேருக்கு பிரியாணி ரெடி பண்ணவா...?
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்...!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

திரு.Starjan ( ஸ்டார்ஜன்)
திரு.தேவன் மாயம்
திரு.கடையம் ஆனந்த்
திரு.முனைவர் சே.கல்பனா
திரு.சந்ரு
திரு.Mrs.Faizakader
திரு.அகரம்.அமுதா
திரு.அபுஅஃப்ஸர்
திரு.லோகு
திரு.பா.ராஜாராம்
திரு.கிளியனூர் இஸ்மத்
திரு.Dr.எம்.கே.முருகானந்தன்
மற்றும் நண்பர்கள்அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.