இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
காதல் அகராதியில்“டா”என்றால்டார்லிங்.“டி”என்றால்டியர்.என்றேன்ஒருநாள்உன்னிடம்.சரி”டா”என்றாய்.சட்டெனநீஎன்னிடம்.சாரி "டி" என்றேன் பட்டெனநான் உன்னிடம்.ச்சும்மா..ஒரு டைம்பாஸ்.:)
//சாரி "டி" என்றேன் பட்டெனநான் உன்னிடம்.//குட்டுக்களோடுபல குத்துக்களும்கொடுப்பாள்அவள்உன்னிடம்.இப்படியெல்லாம் 'பட்'டுன்னு பேசினா 'சடார்','சடார்'ன்னும்,'படார்','படார்'ன்னும் பல பரிசுகள் உடனே கிடைக்கும் தம்பி டக்ளசு !! :))//ச்சும்மா..ஒரு டைம்பாஸ்.:)//காதலில் 'டைம்பாஸ்'க்கு பேசுறதெல்லாம் 'டைம்பாம்' ஆயிடும் பாஸு !! :))( வாங்கினவனுக்கு தான்யா வலி தெரியும் :)) )
ராஜா, என்ன சொல்ல !ஆனாலும் நல்லாத்தான் இருக்கு.ஏன் இன்னும் என் உப்புமடச்சந்திக்கு வரல?வாங்க.
அப்படினா அவ இத்தனை நாளா என்னை டா போட்டு பேசுனதுக்கு இதுதான் அர்த்தமா???:))))))))******ராஜா சார், நீங்க அங்க வந்து கமென்ட் போட்டாத்தான் இங்க வர்றேன்னு நெனச்சுக்காதீங்க, உங்க புது இடுகைகள் எனக்கு தெரிவதில்லை.. அதனால் தான் தாமதம்..
காதல் நல்லாதானிருக்கு ... காதலி?
சாரி "டி"என்றேன்பட்டெனநான்உன்னிடம்.//அதானே
சொன்னதோட இருக்காம நீங்க ஷாக் ஆகிறதைப் பாத்து சிரிக்கிறதைப் பாரு... கள்ளி!அண்ணே ..தமன்னா முகமே மரபுகளை மறக்கச் செய்கிற புதுக்கவிதை! படத்துக்கு உபரிப் பாராட்டுக்கள்.http://kgjawarlal.wordpress.com
ஹா ஹா அப்போ நீங்க தான் ஃபர்ஸ்ட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment
8 comments:
காதல் அகராதியில்
“டா”
என்றால்
டார்லிங்.
“டி”
என்றால்
டியர்.
என்றேன்
ஒருநாள்
உன்னிடம்.
சரி”டா”
என்றாய்.
சட்டென
நீ
என்னிடம்.
சாரி "டி"
என்றேன்
பட்டென
நான்
உன்னிடம்.
ச்சும்மா..ஒரு டைம்பாஸ்.
:)
//சாரி "டி"
என்றேன்
பட்டென
நான்
உன்னிடம்.//
குட்டுக்களோடு
பல குத்துக்களும்
கொடுப்பாள்
அவள்
உன்னிடம்.
இப்படியெல்லாம் 'பட்'டுன்னு பேசினா
'சடார்','சடார்'ன்னும்,'படார்','படார்'ன்னும் பல பரிசுகள் உடனே கிடைக்கும் தம்பி டக்ளசு !! :))
//ச்சும்மா..ஒரு டைம்பாஸ்.:)//
காதலில் 'டைம்பாஸ்'க்கு பேசுறதெல்லாம் 'டைம்பாம்' ஆயிடும் பாஸு !! :))
( வாங்கினவனுக்கு தான்யா வலி தெரியும் :)) )
ராஜா, என்ன சொல்ல !ஆனாலும் நல்லாத்தான் இருக்கு.ஏன் இன்னும் என் உப்புமடச்சந்திக்கு வரல?வாங்க.
அப்படினா அவ இத்தனை நாளா என்னை டா போட்டு பேசுனதுக்கு இதுதான் அர்த்தமா???
:))))))))
******
ராஜா சார், நீங்க அங்க வந்து கமென்ட் போட்டாத்தான் இங்க வர்றேன்னு நெனச்சுக்காதீங்க, உங்க புது இடுகைகள் எனக்கு தெரிவதில்லை.. அதனால் தான் தாமதம்..
காதல் நல்லாதானிருக்கு ... காதலி?
சாரி "டி"
என்றேன்
பட்டென
நான்
உன்னிடம்.
//
அதானே
சொன்னதோட இருக்காம நீங்க ஷாக் ஆகிறதைப் பாத்து சிரிக்கிறதைப் பாரு... கள்ளி!
அண்ணே ..தமன்னா முகமே மரபுகளை மறக்கச் செய்கிற புதுக்கவிதை! படத்துக்கு உபரிப் பாராட்டுக்கள்.
http://kgjawarlal.wordpress.com
ஹா ஹா அப்போ நீங்க தான் ஃபர்ஸ்ட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment