Tuesday, August 25, 2009

வெளிப்பா(ட்)டு



இயலாமையின்
முதல்கட்ட
வெளிப்பாடு
எரிச்சல்.

இரண்டாம் கட்டம்
கோபம்.

மூன்றாம் கட்டம்
அழுகை.

இறுதிக்கட்டம்
(தற்)கொலை.

முடிவை மாற்றி
முன்னேற்றம்
தரும்
முக்கிய கட்டம்
முயற்சி.

8 comments:

லோகு said...

உண்மை..

Anonymous said...

naala pathivu

கிளியனூர் இஸ்மத் said...

இறுதி கட்டத்தை கொஞசம் மாத்துங்களேன்....!உண்மையா இருந்தாலும் கூட ஊக்கமளிக்க வேண்டாமே..!

இரசிகை said...

aamaam........

துபாய் ராஜா said...

திரு.கிளியனூர் இஸ்மத் விருப்பப்படி

// முடிவை மாற்றி
முன்னேற்றம் தரும்
முக்கிய கட்டம்
முயற்சி.//

என்பதையும் சேர்த்துள்ளேன்.

Information said...

நல்ல சிந்தனை

ஹேமா said...

சரியாகச் சொல்லியிருக்கிறீங்க.
தற்கொலை தேவையில்லை.முயற்சி கை கொடுக்கும்.இல்லையேல் மனதை ஆறுதல் படுத்தி அடுத்த நகர்வு சிறந்தது.

Anbu said...

Good One Anna