Tuesday, August 18, 2009

காதல் அகராதி...




காதல் அகராதியில்

“டா”
என்றால்
டார்லிங்.


டி”
என்றால்
டியர்.


என்றேன்
ஒருநாள்
உன்னிடம்...


சரி”டா”
என்றாய்.

சட்டென
நீ
என்னிடம்...


8 comments:

Raju said...

காதல் அகராதியில்
“டா”
என்றால்
டார்லிங்.
“டி”
என்றால்
டியர்.
என்றேன்
ஒருநாள்
உன்னிடம்.

சரி”டா”
என்றாய்.
சட்டென
நீ
என்னிடம்.

சாரி "டி"
என்றேன்
ப‌ட்டென
நான்
உன்னிடம்.

ச்சும்மா..ஒரு டைம்பாஸ்.
:)

துபாய் ராஜா said...

//சாரி "டி"
என்றேன்
ப‌ட்டென
நான்
உன்னிடம்.//

குட்டுக்களோடு
பல குத்துக்களும்
கொடுப்பாள்
அவள்
உன்னிடம்.

இப்படியெல்லாம் 'பட்'டுன்னு பேசினா
'சடார்','சடார்'ன்னும்,'படார்','படார்'ன்னும் பல பரிசுகள் உடனே கிடைக்கும் தம்பி டக்ளசு !! :))

//ச்சும்மா..ஒரு டைம்பாஸ்.:)//

காதலில் 'டைம்பாஸ்'க்கு பேசுறதெல்லாம் 'டைம்பாம்' ஆயிடும் பாஸு !! :))

( வாங்கினவனுக்கு தான்யா வலி தெரியும் :)) )

ஹேமா said...

ராஜா, என்ன சொல்ல !ஆனாலும் நல்லாத்தான் இருக்கு.ஏன் இன்னும் என் உப்புமடச்சந்திக்கு வரல?வாங்க.

லோகு said...

அப்படினா அவ இத்தனை நாளா என்னை டா போட்டு பேசுனதுக்கு இதுதான் அர்த்தமா???

:))))))))


******

ராஜா சார், நீங்க அங்க வந்து கமென்ட் போட்டாத்தான் இங்க வர்றேன்னு நெனச்சுக்காதீங்க, உங்க புது இடுகைகள் எனக்கு தெரிவதில்லை.. அதனால் தான் தாமதம்..

சி.கருணாகரசு said...

காதல் நல்லாதானிருக்கு ... காதலி?

ரெட்மகி said...

சாரி "டி"
என்றேன்
ப‌ட்டென
நான்
உன்னிடம்.

//
அதானே

Jawahar said...

சொன்னதோட இருக்காம நீங்க ஷாக் ஆகிறதைப் பாத்து சிரிக்கிறதைப் பாரு... கள்ளி!
அண்ணே ..தமன்னா முகமே மரபுகளை மறக்கச் செய்கிற புதுக்கவிதை! படத்துக்கு உபரிப் பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா அப்போ நீங்க தான் ஃபர்ஸ்ட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்