Wednesday, August 12, 2009

நயன்தாரா கவிதைகள்

நயன்தாரா = நயனம் + தாரா = அழகான கண்கள் கொண்ட பெண்.

போன வாரம் நம்மளோட நமீதா கவிதைகள் படித்த நண்பர் டக்ளஸ் நயன்தாரா கவிதைகள் வேணும்னு அன்பாக கேட்டிருந்தார். இதோ
அழகான கண்கள் பற்றி சில கவிதைகள்.




காதலுக்கு
கண்ணில்லையாம்....

வா அன்பே...

கைப்பிடித்து
அழைத்து
செல்வோம்
நாமிருவரும்....

நீ
'காந்தக்கன்னி'யா
இல்லை
'காந்தக்கண்ணி'யா
என
உன்னைக்
காணும்போதெல்லாம்
என் மனம்
கருத்து விவாதம்
நடத்துகிறது.

கண்ணால்
தொடுத்தாய்
கணையே.

அத்தோடு
முடிந்தது
என்
கதையே.




இருகண்ணால்
எய்தாய்
அஸ்திரம்.

புதிதாய்
தொடங்கியது
என்
சரித்திரம்.

4 comments:

Raju said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப‌
நன்றிண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணேய்...!
கண்கள் பனிக்கிறது.
இதயம் இனிக்கிறது.

ஹேமா said...

//இருகண்ணால்
எய்தாய்
அஸ்திரம்.
புதிதாய்
தொடங்கியது
என்
சரித்திரம்.//

ராஜா,உண்மையாவே காதல் கவிதை நல்லாவே எழுதுறீங்கள்.

Jawahar said...

என்ன, நயன் பேட்டி பார்த்துட்டு சந்தோஷப் பெருமூச்சிலே வந்த கவிதைகள் போலிருக்கு!

http://kgjawarlal.wordpress.com

சப்ராஸ் அபூ பக்கர் said...

கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?... அதுவும்..... நம்ம நயன்தாராவா?.....

ஆகட்டும்,,,, ஆகட்டும் வாழ்த்துக்கள்......