Wednesday, August 05, 2009

க(ன்)னி ருசி



ஒவ்வொரு
கனிக்கும்
தனி
ருசி.

கன்னி
உன்னிடத்தில்
கண்டேன்
நான்
பலகனி
ருசி.


---------------------------------

மா
பலா
வாழை

மணமெல்லாம்
வீசுது
உன் சேலை.

-------------------------------------

முக்கனிச்சுவையும்
முந்தமுடியாது
நீ தந்த
முத்தச்சுவை
முன்னே.


11 comments:

கார்த்திக் said...

கவி(னி)தை ...

Anonymous said...

very nice and good imagination / taste... who is that KANI... antha paakiyavathi... pothikai thentalea..

ஆபிரகாம் said...

அது சரி யாருங்க அந்த கனி

பா.ராஜாராம் said...

அழகு மிளிருது வண்ணமும் வார்த்தைகளும்.வாழ்த்துக்கள் துபாய் ராஜா-இப்படிக்கு சவுதி ராஜா(ஹி..ஹி..)

Bhuvanesh said...

கவிதை வரிகள் செம அழகு!

Madhavan said...

Nice words...

Please visit http://www.neonlines.blogspot.com

Admin said...

அப்படின்னு சொல்றிங்க...

Raju said...

கவிதை அபாரம் ராஜா அண்ணே..!
தலைப்பு அத விட அருமை.
கலக்குறேள் போங்கோ.
:)

சிநேகிதன் அக்பர் said...

அருமையாக எழுதி உள்ளீர்கள்.

ஹேமா said...

ராஜா,என்ன இப்பெல்லாம் அடிக்கடி காதல் கவிதை !

உங்கள் கவிதைக் கனிகள் இனிக்கிறது.

அந்தப் படத்தில் பலாப்பழம் பார்க்கவே ஆசையாயிருக்கு.

காலப் பறவை said...

:-))