இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
அட..!
அட்டகாசம்.. நச் ன்னு இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்..
வணக்கம் துபாய் ராஜா.அழகான சூசகமான ஹைஹூக் கவிதை.அருமை.உங்கள் குழந்தையின் படம் ரொம்ப அழகு.
//லோகு said... அட்டகாசம்.. நச் ன்னு இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்//வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி லோகு.ஆண்டவன் அருளோடு தொடர்வோம்.
அருமை...இது முதல் வருகை..எங்கேடா பப்பரப்பான்னு பாக்க வுட்டுடுவீங்கன்னு பாத்தா பரப்பரப்பா படிக்க வச்சீட்டீங்க...
நல்லா இருக்குது.... ஆனா?...... (சின்ன புள்ளத் தனமாவும் இருக்கு.... ஐ.... லொள்.....)வாழ்த்துக்கள்.....
// டக்ளஸ்... said... அட..!//ஆமாங்க.. !! :))
// ஹேமா said... வணக்கம் துபாய் ராஜா.அழகான சூசகமான ஹைஹூக் கவிதை.அருமை.உங்கள் குழந்தையின் படம் ரொம்ப அழகு.//வணக்கம் திரு.ஹேமா.வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.பாப்பா படம் சென்ற வருடம் எடுத்தது.இப்போது கால்முளைத்து, கையில் பிடிபடாமல் பட்டாம்பூச்சியாய் வீடெங்கும் பறந்து திரிகிறாள்.
// மதிபாலா said... அருமை...இது முதல் வருகை..எங்கேடா பப்பரப்பான்னு பாக்க வுட்டுடுவீங்கன்னு பாத்தா பரப்பரப்பா படிக்க வச்சீட்டீங்க...//வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.மதிபாலா.தொடர்ந்து வருகை தாருங்கள்.
// சப்ராஸ் அபூ பக்கர் said... நல்லா இருக்குது.... ஆனா?...... வாழ்த்துக்கள்.....//காலையில் காரில் அலுவலகம் வரும்போது வரிசையாக கசாப்புகடைகளை பார்த்ததால் எழுந்த உணர்வை உடனே பதிந்தேன்.//(சின்ன புள்ளத் தனமாவும் இருக்கு.... ஐ.... லொள்.....)//நல்லவேளை 'வள்'னு கடிக்காம 'லொள்'னு குரைத்ததோடு விட்டீங்களே. :))
அட்டகாசம்..........
நல்லா சொல்லிக் கொடுங்க படிச்சி பெரிய ஆளா வரணும் ..
claps.......
எஏ... அதாவது,எழுதிய கவிதையை...ஏகமாய்...ரசித்தேன்.
Post a Comment
14 comments:
அட..!
அட்டகாசம்..
நச் ன்னு இருக்கு..
தொடர்ந்து எழுதுங்கள்..
வணக்கம் துபாய் ராஜா.அழகான சூசகமான ஹைஹூக் கவிதை.அருமை.
உங்கள் குழந்தையின் படம்
ரொம்ப அழகு.
//லோகு said...
அட்டகாசம்..
நச் ன்னு இருக்கு..
தொடர்ந்து எழுதுங்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி லோகு.
ஆண்டவன் அருளோடு தொடர்வோம்.
அருமை...
இது முதல் வருகை..
எங்கேடா பப்பரப்பான்னு பாக்க வுட்டுடுவீங்கன்னு பாத்தா பரப்பரப்பா படிக்க வச்சீட்டீங்க...
நல்லா இருக்குது.... ஆனா?...... (சின்ன புள்ளத் தனமாவும் இருக்கு.... ஐ.... லொள்.....)
வாழ்த்துக்கள்.....
// டக்ளஸ்... said...
அட..!//
ஆமாங்க.. !! :))
// ஹேமா said...
வணக்கம் துபாய் ராஜா.அழகான சூசகமான ஹைஹூக் கவிதை.அருமை.
உங்கள் குழந்தையின் படம்
ரொம்ப அழகு.//
வணக்கம் திரு.ஹேமா.வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பாப்பா படம் சென்ற வருடம் எடுத்தது.இப்போது கால்முளைத்து, கையில் பிடிபடாமல் பட்டாம்பூச்சியாய் வீடெங்கும் பறந்து திரிகிறாள்.
// மதிபாலா said...
அருமை...
இது முதல் வருகை..
எங்கேடா பப்பரப்பான்னு பாக்க வுட்டுடுவீங்கன்னு பாத்தா பரப்பரப்பா படிக்க வச்சீட்டீங்க...//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி திரு.மதிபாலா.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
// சப்ராஸ் அபூ பக்கர் said...
நல்லா இருக்குது.... ஆனா?......
வாழ்த்துக்கள்.....//
காலையில் காரில் அலுவலகம் வரும்போது வரிசையாக கசாப்புகடைகளை பார்த்ததால் எழுந்த உணர்வை உடனே பதிந்தேன்.
//(சின்ன புள்ளத் தனமாவும் இருக்கு.... ஐ.... லொள்.....)//
நல்லவேளை 'வள்'னு கடிக்காம 'லொள்'னு குரைத்ததோடு விட்டீங்களே. :))
அட்டகாசம்..........
நல்லா சொல்லிக் கொடுங்க
படிச்சி பெரிய ஆளா வரணும் ..
claps.......
எ
ஏ... அதாவது,
எழுதிய கவிதையை...
ஏகமாய்...ரசித்தேன்.
Post a Comment