Saturday, July 25, 2009

இனிது


குழலினிது
யாழினிது
என்பார்

காதலிதம்
கனிமொழி
கேளாதவர்

3 comments:

Raju said...

எந்த கனிமொழியச் சொல்றீங்க ராசா..?
இதுல எதுவும் உள்குத்து இல்லையே.

துபாய் ராஜா said...

ஆஹா டக்ளசு,அவனா நீ........

நல்லா கெளப்புறய்யா பீதியை ...

:)))

இரசிகை said...

valluvar.. kail irukkum aaniyaaleye kuththap poraar.......:)