நானில்லாத வேளைகளில்
எங்கள் வீட்டின்
எல்லா அறைகளிலும்
எனது குரல்
ஒலிப்பது
போலவே இருக்கிறது
என கூறினாள்.
எனது இதயஅறையில்
எப்போதும்
அவள் குரல்
ஒலித்து கொண்டிருப்பதை
அறியாதவள்.
எங்கள் வீட்டின்
எல்லா அறைகளிலும்
எனது குரல்
ஒலிப்பது
போலவே இருக்கிறது
என கூறினாள்.
எனது இதயஅறையில்
எப்போதும்
அவள் குரல்
ஒலித்து கொண்டிருப்பதை
அறியாதவள்.
9 comments:
நல்லா இருக்குப்பா...
:)
நாலு வரியில் நச் ன்னு ஒரு கவிதை.
பெண்கள் ஆண்களை பேயாக நினைக்கிறார்கள்.
ஆண்கள் பெண்களை தெய்வமாக போற்றுகிறார்கள்
என்பதாகப் புரிந்து கொண்டேன் !
:)
"நல்லா இருக்குப்பா..."
வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
குடந்தையாரே...
//தீப்பெட்டி said...
:) //
:))
"நாலு வரியில் நச் ன்னு ஒரு கவிதை"
நன்றி அக்பர்.
//" கோவி.கண்ணன் said...
பெண்கள் ஆண்களை பேயாக நினைக்கிறார்கள்.
ஆண்கள் பெண்களை தெய்வமாக போற்றுகிறார்கள்
என்பதாகப் புரிந்து கொண்டேன் !
:) "//
தெய்வமே எப்படி இது !!
ம்ம்ம்ம்.ஒரு தெய்வத்தோட மனசு இன்னொரு தெய்வத்துக்குதானே தெரியும். :)))
//" கோவி.கண்ணன் said...
பெண்கள் ஆண்களை பேயாக நினைக்கிறார்கள்.
ஆண்கள் பெண்களை தெய்வமாக போற்றுகிறார்கள்
என்பதாகப் புரிந்து கொண்டேன் !
:) "//
தெய்வமே எப்படி இது !!
ம்ம்ம்ம்.ஒரு தெய்வத்தோட மனசு இன்னொரு தெய்வத்துக்குதானே தெரியும். :)))
மன்னிக்கவும்.ஒரு பேயோட மனசு
இன்னொரு பேய்க்குத்தானே தெரியும்.
:)))))
Post a Comment