இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
அது சரி ஒரு மார்க்கமாத்தான் திரியுறீக ....ம்ம் நடத்துங்க நடத்துங்க
மகி,இதுதான் நம்ம மார்க்கம்.நடுவுல கொஞ்சம் இடைவெளியாயிடுச்சு. :))
அடக்கடவுளே!கல்யாணம் ஆனா இப்படியா மாறுவீங்க?
கவிதை நல்லாயிருக்கு ராஜாஅது சரி அவியளுக்கு இந்த கவிதைப் படிக்கிற பழக்கம் இருக்கா?
//தம்பி said... அடக்கடவுளே!கல்யாணம் ஆனா இப்படியா மாறுவீங்க?//தம்பி,உங்க கேள்விக்கு பதில் என்னோட அடுத்த பதிவில இருக்கு.
ஹலோ...! யாரு அக்காவா!இந்த ஆளு பண்ணுறது ஒன்னியும் சரியாப் படல! போய் என்னனு கேளு!நீ பாட்டுக்கு இங்க இருக்க,அந்த ஆளு என்னடான நிலவு, அணில்னு ஏதேதோ கவிஜ எழுதுறாரு ! எனகென்னமோ இது சரிப் படுமுனு தோணலை உடனே போய் ஆப்பு வை!ராஜா! நல்ல நல்ல ஹைக்கூவா எழுதுறீங்க! தொடர்ந்து இன்னும் சத்தமா ஹைக்கூவ வாழ்த்துக்கள்!!அன்புடன்...சரவணன்.
//Dev said... கவிதை நல்லாயிருக்கு ராஜாஅது சரி அவியளுக்கு இந்த கவிதைப் படிக்கிற பழக்கம் இருக்கா? //நன்றி தேவ்.அவியளும் அம்மளை மாதிரியே கலவையான ஆள்தான்.
நல்லா இருக்கு ராஜா....நானும் ரொம்ப சின்ன வயசுலே அனிதான்னு ஒரு பிகரை டாவு அடிச்சிக்கிட்டிருந்தப்போ ஒரு கவிதை(?) எழுதினேன்... இதுபோலத்தான்...அனிதாHoney தா!
கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரிகிறீக..:-)))
ராசா!கண்ணானம் கட்டிட்டிங்கல்ல! அப்பிடித்தான் இனிக்கும். அமிழ்தானாலும் அளவோடு இருக்கட்டுமப்பு.எல்லாம் அனுபவந்தான்.யோகன் பாரிஸ்
//ஹலோ...! யாரு அக்காவா!இந்த ஆளு பண்ணுறது ஒன்னியும் சரியாப் படல!நிலவு, அணில்னு ஏதேதோ கவிஜ எழுதுறாரு ! உடனே போய் ஆப்பு வை!//அக்கா வந்துதான் நண்பா,ஆப்பு(off)ஆக இருந்ததை ஆன்(ON) பண்ணிவுட்டாய்ங்க.
// உங்கள் நண்பன் said... ராஜா! நல்ல நல்ல ஹைக்கூவா எழுதுறீங்க! தொடர்ந்து இன்னும் சத்தமா ஹைக்கூவ வாழ்த்துக்கள்!!//நன்றி நண்பா,நல்லா ஹைபிட்சுலகூவிடுவோம்.
// luckylook said... நல்லா இருக்கு ராஜா....//நன்றி லக்கிலுக்.//நானும் ரொம்ப சின்ன வயசுலே அனிதான்னு ஒரு பிகரை டாவு அடிச்சிக்கிட்டிருந்தப்போ ஒரு கவிதை(?) எழுதினேன்... இதுபோலத்தான்...அனிதாHoney தா! //ஆஹா.அருமை.லக்கிலுக்,நீங்களும்சீக்கிரம் உங்க கவிதைகளை பதிவிலேத்துங்க.
அட ராசா என் செல்வமே ம்ம்ம்ம் எப்படி இருந்தவிய நீங்க. இனிமே நீங்க துபாய் ராசா இல்லை கவிதை ராசா :))) கலக்குங்க ராசா!!
//கானா பிரபா said... கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரிகிறீக..:-))) //ஆமா பிரபா,'கொஞ்ச'நாளாத்தான்.:-))))
//Johan-Paris said... ராசா!கண்ணானம் கட்டிட்டிங்கல்ல! அப்பிடித்தான் இனிக்கும். அமிழ்தானாலும் அளவோடு இருக்கட்டுமப்பு.எல்லாம் அனுபவந்தான்.யோகன் பாரிஸ் //ஜோஹன் அண்ணா,அன்பான அனுபவஅறிவுரைக்கு நன்றி.
//ஜொள்ளுப்பாண்டி said... அட ராசா என் செல்வமே ம்ம்ம்ம் எப்படி இருந்தவிய நீங்க. இனிமே நீங்க துபாய் ராசா இல்லை கவிதை ராசா :))) கலக்குங்க ராசா!! //நன்றி பாண்டி.'குங்குமம்' கண்ட'கோமேதகம்' பாண்டி வாயால் பட்டம்னா,சும்மாவா!!. :-)))
அட!
// நாமக்கல் சிபி @15516963 said... அட! //ஆம்.:-))))))
Post a Comment
19 comments:
அது சரி ஒரு மார்க்கமாத்தான் திரியுறீக ....ம்ம் நடத்துங்க நடத்துங்க
மகி,இதுதான் நம்ம மார்க்கம்.நடுவுல கொஞ்சம் இடைவெளியாயிடுச்சு. :))
அடக்கடவுளே!
கல்யாணம் ஆனா இப்படியா மாறுவீங்க?
கவிதை நல்லாயிருக்கு ராஜா
அது சரி அவியளுக்கு இந்த கவிதைப் படிக்கிற பழக்கம் இருக்கா?
//தம்பி said...
அடக்கடவுளே!
கல்யாணம் ஆனா இப்படியா மாறுவீங்க?//
தம்பி,உங்க கேள்விக்கு பதில் என்னோட அடுத்த பதிவில இருக்கு.
ஹலோ...! யாரு அக்காவா!
இந்த ஆளு பண்ணுறது ஒன்னியும் சரியாப் படல! போய் என்னனு கேளு!
நீ பாட்டுக்கு இங்க இருக்க,அந்த ஆளு என்னடான நிலவு, அணில்னு ஏதேதோ கவிஜ எழுதுறாரு ! எனகென்னமோ இது சரிப் படுமுனு தோணலை உடனே போய் ஆப்பு வை!
ராஜா! நல்ல நல்ல ஹைக்கூவா எழுதுறீங்க! தொடர்ந்து இன்னும் சத்தமா ஹைக்கூவ வாழ்த்துக்கள்!!
அன்புடன்...
சரவணன்.
//Dev said...
கவிதை நல்லாயிருக்கு ராஜா
அது சரி அவியளுக்கு இந்த கவிதைப் படிக்கிற பழக்கம் இருக்கா? //
நன்றி தேவ்.அவியளும் அம்மளை மாதிரியே கலவையான ஆள்தான்.
நல்லா இருக்கு ராஜா....
நானும் ரொம்ப சின்ன வயசுலே அனிதான்னு ஒரு பிகரை டாவு அடிச்சிக்கிட்டிருந்தப்போ ஒரு கவிதை(?) எழுதினேன்... இதுபோலத்தான்...
அனிதா
Honey தா!
கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரிகிறீக..:-)))
ராசா!
கண்ணானம் கட்டிட்டிங்கல்ல! அப்பிடித்தான் இனிக்கும். அமிழ்தானாலும் அளவோடு இருக்கட்டுமப்பு.
எல்லாம் அனுபவந்தான்.
யோகன் பாரிஸ்
//ஹலோ...! யாரு அக்காவா!
இந்த ஆளு பண்ணுறது ஒன்னியும் சரியாப் படல!நிலவு, அணில்னு ஏதேதோ கவிஜ எழுதுறாரு ! உடனே போய் ஆப்பு வை!//
அக்கா வந்துதான் நண்பா,ஆப்பு(off)
ஆக இருந்ததை ஆன்(ON) பண்ணி
வுட்டாய்ங்க.
// உங்கள் நண்பன் said...
ராஜா! நல்ல நல்ல ஹைக்கூவா எழுதுறீங்க! தொடர்ந்து இன்னும் சத்தமா ஹைக்கூவ வாழ்த்துக்கள்!!//
நன்றி நண்பா,நல்லா ஹைபிட்சுல
கூவிடுவோம்.
// luckylook said...
நல்லா இருக்கு ராஜா....//
நன்றி லக்கிலுக்.
//நானும் ரொம்ப சின்ன வயசுலே அனிதான்னு ஒரு பிகரை டாவு அடிச்சிக்கிட்டிருந்தப்போ ஒரு கவிதை(?) எழுதினேன்... இதுபோலத்தான்...
அனிதா
Honey தா! //
ஆஹா.அருமை.லக்கிலுக்,நீங்களும்
சீக்கிரம் உங்க கவிதைகளை பதிவிலேத்துங்க.
அட ராசா என் செல்வமே ம்ம்ம்ம் எப்படி இருந்தவிய நீங்க. இனிமே நீங்க துபாய் ராசா இல்லை கவிதை ராசா :))) கலக்குங்க ராசா!!
//கானா பிரபா said...
கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரிகிறீக..:-))) //
ஆமா பிரபா,'கொஞ்ச'நாளாத்தான்.
:-))))
//Johan-Paris said...
ராசா!
கண்ணானம் கட்டிட்டிங்கல்ல! அப்பிடித்தான் இனிக்கும். அமிழ்தானாலும் அளவோடு இருக்கட்டுமப்பு.
எல்லாம் அனுபவந்தான்.
யோகன் பாரிஸ் //
ஜோஹன் அண்ணா,அன்பான அனுபவஅறிவுரைக்கு நன்றி.
//ஜொள்ளுப்பாண்டி said...
அட ராசா என் செல்வமே ம்ம்ம்ம் எப்படி இருந்தவிய நீங்க. இனிமே நீங்க துபாய் ராசா இல்லை கவிதை ராசா :))) கலக்குங்க ராசா!! //
நன்றி பாண்டி.'குங்குமம்' கண்ட
'கோமேதகம்' பாண்டி வாயால் பட்டம்னா,சும்மாவா!!. :-)))
அட!
// நாமக்கல் சிபி @15516963 said...
அட! //
ஆம்.:-))))))
Post a Comment