Friday, August 25, 2006

இதயத்துடிப்பு



எல்லோர்
இதயமும்

'லப் டப்'
என்றுதான்
துடிக்குமாம்.

என்னவள்
இதயமோ

என்னிரு
பெயரை
சொல்லி
துடிக்கிறதாம்!!.


இக்கவிதை என் துணைவி ஆங்கிலத்தில் எழுதியது.
அதை நான் என் பார்வையில் எழுதினேன்.
அவர்கள் எழுதியபடி கீழே.

HeartBeat

Usually
HeartBeat
is 'Lup tup'.

But My
Heartbeat is
'Raja Ramu'.

4 comments:

Santhosh said...

மொத்த குடும்பமுமே இப்படி கவிதையா இருக்கிங்களே எப்படிப்பா உங்களால மட்டும் இப்படி முடியுது..

துபாய் ராஜா said...

//சந்தோஷ் said...
மொத்த குடும்பமுமே இப்படி கவிதையா இருக்கிங்களே எப்படிப்பா உங்களால மட்டும் இப்படி முடியுது../

சந்தோஷ்,இது ச்ச்சும்மா சாம்பிள்தான்.
பின்னாடி பெருசு,பெருசா வரும்
பாருங்க.

நாமக்கல் சிபி said...

ஓ! தங்கமணியும் கவிதாயினியா! கலக்குங்க துபாய் ராசா!

துபாய் ராஜா said...

// நாமக்கல் சிபி @15516963 said...
ஓ! தங்கமணியும் கவிதாயினியா! கலக்குங்க துபாய் ராசா! //

ஆமா சிபி,உங்கள் 'தங்கை'மணி கவிதை எழுதுறதுல வைரமணி.