இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
//அவளைச்சுற்றிமட்டும்அத்தனைநட்சத்திரக்காளையர்கள் !!//ஹைக்கூ நல்லாருக்குங்க.
//ஹைக்கூ நல்லாருக்குங்க.//நன்றி கைப்பு.
எத்தனை நட்சத்திரக் காளையர்கள் சுற்றிவந்தாலும், நிலாக்கன்னி காதல் ஒளி வாங்குவது என்னவோ சூரியக்காதலனிடம் இருந்து மட்டுமே!!!( என்னங்க துபாய்ராசா கல்யாணம் ஆன பின்னாடி கவிதையெல்லாம் தானா வருது போல? ;))) )
//எத்தனை நட்சத்திரக் காளையர்கள் சுற்றிவந்தாலும், நிலாக்கன்னி காதல் ஒளி வாங்குவது என்னவோ சூரியக்காதலனிடம் இருந்து மட்டுமே!//ஆம் அருள்.காதல் பற்றிய உங்கள் கருத்தே தனிதான்.அது என்றுமே இனிக்கும் கனிதான்.
//( என்னங்க துபாய்ராசா கல்யாணம் ஆன பின்னாடி கவிதையெல்லாம் தானா வருது போல? ;))) ) //அருள்,இதெல்லாம் எப்பவோ எழுதுனது.இப்பதான் எடுத்து விடநேரம் கிடைத்தது.இனி வரிசையாக வரும் பாருங்கள்.
//அவளைச்சுற்றிமட்டும்அத்தனைநட்சத்திரக்காளையர்கள் !!//:))
நீங்க துபாய் ராஜாவா, அல்லாது துபாய் சேட்டா.?
யோவ் துபாய் அதான் கல்யாணமாய்டுச்சில்ல இன்னும் என்ன காதல் கவிரிச்சி கவித? அக்காகிட்ட போட்டு விடனுமா?//அவளைச்சுற்றிமட்டும்அத்தனைநட்சத்திரக்காளையர்கள் !!. //நல்ல வரிகள் தொடர்ந்து எழுதவும்...அன்புடன்...சரவணன்.
ராசா என்ன இது?இப்படி களம் இறங்க ஆரம்பித்து வீட்டீர்கள். ரொம்ப நல்லா இருக்கு ராசா.ராசாவின் ராஜா சபை ஆரம்பித்து விட்டது.
ஏ கலக்குதீரே வே... உம்ம கல்யாணத்த பத்தி கானாபிரபா சொல்லப் போய் தான் தெரியும்... இல்லறம் நல்லறமாக வாழ்த்துதேன் வே...
Naveen Prakash said... //அவளைச்சுற்றிமட்டும்அத்தனைநட்சத்திரக்காளையர்கள் !!//:)) நன்றி நவீன் பிரகாஷ்.அடிக்கடி நம்மசபை பக்கம் வாங்க. :-))
//aaradhana said... நீங்க துபாய் ராஜாவா, அல்லது துபாய் சேட்டா.? //அன்புஆராதனா,துபாயில'சேட்'டுலாம் கிடையாது.'ஷேக்'குங்கதான்.நான் நம்மஊரு 'ராஜா' தான்.(ஆமா,சமீபத்தில 'நாயகன்' படம் பார்த்தீங்களா என்ன ??!! :)) )
// உங்கள் நண்பன் said... யோவ் துபாய் அதான் கல்யாணமாய்டுச்சில்ல இன்னும் என்ன காதல் கவிரிச்சி கவித? அக்காகிட்ட போட்டு விடனுமா?//மாப்பிள்ளை சரவணா,உங்க அக்கா பிரிவு தாங்காமத்தான் இதெல்லாம்./நல்ல வரிகள் தொடர்ந்து எழுதவும்.../நன்றி நண்பா.
//நாகை சிவா said... ராசா என்ன இது?இப்படி களம் இறங்க ஆரம்பித்து வீட்டீர்கள்.ரொம்ப நல்லா இருக்கு ராசா.ராசாவின் ராஜா சபை ஆரம்பித்து விட்டது.// ஆம் சிவா.நம்ம சபையில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
//நெல்லைகிறுக்கன் said... ஏ கலக்குதீரே வே... உம்ம கல்யாணத்த பத்தி கானாபிரபா சொல்லப் போய் தான் தெரியும்... இல்லறம் நல்லறமாக வாழ்த்துதேன் வே... //வாழ்த்துக்களுக்கு நன்றி நம்ம ஊரு நண்பரே.(ஆமா,தாழையூத்துல உங்கவீடு எங்க ??)
ராஜா.. நல்லாயிருக்குய்யா கவிதை.. இன்னும் எழுதுமய்யா.
// Dev said... ராஜா.. நல்லாயிருக்குய்யா கவிதை.. இன்னும் எழுதுமய்யா.//நன்றி தேவ்.நிறைய இருக்கிறது.இனி வரிசையாக வரும் பாருங்கள்.
தாழயூத்துல 7 வருசத்துக்கு முன்னாடி இருந்தோம். பஜாருக்குப் பக்கத்தில இருக்குத பூந்தோட்டத் தெருல தான் நம்ம வீடு.. நீரும் தாழயூத்தா....?
நல்லா இருக்கே!
// நாமக்கல் சிபி @15516963 said... நல்லா இருக்கே! //நன்றி நாம்க்கல்லாரே.
நல்ல கவிதை!
Post a Comment
21 comments:
//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!//
ஹைக்கூ நல்லாருக்குங்க.
//ஹைக்கூ நல்லாருக்குங்க.//
நன்றி கைப்பு.
எத்தனை நட்சத்திரக் காளையர்கள் சுற்றிவந்தாலும், நிலாக்கன்னி காதல் ஒளி வாங்குவது என்னவோ சூரியக்காதலனிடம் இருந்து மட்டுமே!!!
( என்னங்க துபாய்ராசா கல்யாணம் ஆன பின்னாடி கவிதையெல்லாம் தானா வருது போல? ;))) )
//எத்தனை நட்சத்திரக் காளையர்கள் சுற்றிவந்தாலும், நிலாக்கன்னி காதல் ஒளி வாங்குவது என்னவோ சூரியக்காதலனிடம் இருந்து மட்டுமே!//
ஆம் அருள்.காதல் பற்றிய உங்கள் கருத்தே தனிதான்.அது என்றுமே
இனிக்கும் கனிதான்.
//( என்னங்க துபாய்ராசா கல்யாணம் ஆன பின்னாடி கவிதையெல்லாம் தானா வருது போல? ;))) ) //
அருள்,இதெல்லாம் எப்பவோ எழுதுனது.இப்பதான் எடுத்து விட
நேரம் கிடைத்தது.இனி வரிசையாக வரும் பாருங்கள்.
//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!//
:))
நீங்க துபாய் ராஜாவா, அல்லாது துபாய் சேட்டா.?
யோவ் துபாய் அதான் கல்யாணமாய்டுச்சில்ல இன்னும் என்ன காதல் கவிரிச்சி கவித?
அக்காகிட்ட போட்டு விடனுமா?
//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!. //
நல்ல வரிகள் தொடர்ந்து எழுதவும்...
அன்புடன்...
சரவணன்.
ராசா என்ன இது?
இப்படி களம் இறங்க ஆரம்பித்து வீட்டீர்கள்.
ரொம்ப நல்லா இருக்கு ராசா.
ராசாவின் ராஜா சபை ஆரம்பித்து விட்டது.
ஏ கலக்குதீரே வே... உம்ம கல்யாணத்த பத்தி கானாபிரபா சொல்லப் போய் தான் தெரியும்... இல்லறம் நல்லறமாக வாழ்த்துதேன் வே...
Naveen Prakash said...
//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!//
:))
நன்றி நவீன் பிரகாஷ்.அடிக்கடி நம்ம
சபை பக்கம் வாங்க. :-))
//aaradhana said...
நீங்க துபாய் ராஜாவா, அல்லது
துபாய் சேட்டா.? //
அன்புஆராதனா,துபாயில'சேட்'டுலாம்
கிடையாது.'ஷேக்'குங்கதான்.நான் நம்ம
ஊரு 'ராஜா' தான்.
(ஆமா,சமீபத்தில 'நாயகன்' படம் பார்த்தீங்களா என்ன ??!! :)) )
// உங்கள் நண்பன் said...
யோவ் துபாய் அதான் கல்யாணமாய்டுச்சில்ல இன்னும் என்ன காதல் கவிரிச்சி கவித?
அக்காகிட்ட போட்டு விடனுமா?//
மாப்பிள்ளை சரவணா,உங்க அக்கா பிரிவு தாங்காமத்தான் இதெல்லாம்.
/நல்ல வரிகள் தொடர்ந்து எழுதவும்.../
நன்றி நண்பா.
//நாகை சிவா said...
ராசா என்ன இது?இப்படி களம் இறங்க ஆரம்பித்து வீட்டீர்கள்.ரொம்ப நல்லா இருக்கு ராசா.ராசாவின் ராஜா சபை ஆரம்பித்து விட்டது.//
ஆம் சிவா.நம்ம சபையில் தொடர்ந்து
கலந்து கொள்ளுங்கள்.
//நெல்லைகிறுக்கன் said...
ஏ கலக்குதீரே வே... உம்ம கல்யாணத்த பத்தி கானாபிரபா சொல்லப் போய் தான் தெரியும்... இல்லறம் நல்லறமாக வாழ்த்துதேன் வே... //
வாழ்த்துக்களுக்கு நன்றி நம்ம ஊரு
நண்பரே.(ஆமா,தாழையூத்துல உங்க
வீடு எங்க ??)
ராஜா.. நல்லாயிருக்குய்யா கவிதை.. இன்னும் எழுதுமய்யா.
// Dev said...
ராஜா.. நல்லாயிருக்குய்யா கவிதை.. இன்னும் எழுதுமய்யா.//
நன்றி தேவ்.நிறைய இருக்கிறது.இனி வரிசையாக வரும் பாருங்கள்.
தாழயூத்துல 7 வருசத்துக்கு முன்னாடி இருந்தோம். பஜாருக்குப் பக்கத்தில இருக்குத பூந்தோட்டத் தெருல தான் நம்ம வீடு.. நீரும் தாழயூத்தா....?
நல்லா இருக்கே!
// நாமக்கல் சிபி @15516963 said...
நல்லா இருக்கே! //
நன்றி நாம்க்கல்லாரே.
நல்ல கவிதை!
Post a Comment