அடுத்த பதிவென்ன எழுதலாம்
உணவு நேரத்தின் போது
ஒரே சிந்தனை
ஆழ்ந்த யோசனைக்குப் பின்
அகப்பட்டது விஷயம்
அம்மன் கோயில் கொடையில்
ஆடு வெட்டினார்களே
அதைக் கண்டித்து
ஆறுபத்தியில்
அழகான பதிவு
நறுக்கான தலைப்பும்
கிடைத்திட்ட மகிழ்ச்சியில்
வேகவேகமாக மென்றிட்ட
வாயிலே கடுக்முடுக்
போன்லெஸ்ன்னு சொல்லி
ஏமாத்திட்டானே படுபாவி
ஹோட்டல்காரன்
31 comments:
நல்லா இருக்குங்க.
சாப்பிடும் போதும் இதே நினைப்புதானா..
ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்
மட்டன் கறியில் போன் இருந்தா தானே நல்லா இருக்கும்..
ஆனாலும் உங்களை அந்த ஹோட்டல்காரன் இப்படி பண்ணிருக்ககூடாது.. சே சே..
//போன்லெஸ்ன்னு சொல்லி
ஏமாத்திட்டானே படுபாவி
ஹோட்டல்காரன்//
இடுகை எழுத விடாம....
அட...
சரி விடுங்க சிரிப்பு வருதுல்ல...
ஓகோ இப்படியும் யோசிக்கலாமோ.. நன்றி அண்ணே..
அட ! அட! அட! அங்கும் அப்படியா! நானு இங்க தான் அப்படின்னு நினைச்சேன்! படு பாவி இல்ல அவன் அடப்பாவி!
அப்படி போடு!
//அமைதிச்சாரல் மொழிந்தது...
நல்லா இருக்குங்க.//
வரவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி அமைதிச்சாரல் அக்கா...
//கண்ணா.. said...
சாப்பிடும் போதும் இதே நினைப்புதானா..
ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்//
வே கண்ணா, கனவைத் திற.. கவிதை வரட்டும்...ங்கிறது என்னோட பாலிசி. :))
//நாடோடி said...
மட்டன் கறியில் போன் இருந்தா தானே நல்லா இருக்கும்..//
சரிதான் ஸ்டீபன். ஆனா நான் சாப்பிட்டது போன்லெஸ் சிக்கன்... :))
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆனாலும் உங்களை அந்த ஹோட்டல்காரன் இப்படி பண்ணிருக்ககூடாது.. சே சே..//
என் இனமய்யா நீர் ஸ்டார்ஜன்.... :))
//சே.குமார் said...
//போன்லெஸ்ன்னு சொல்லி
ஏமாத்திட்டானே படுபாவி
ஹோட்டல்காரன்//
இடுகை எழுத விடாம....
அட...
சரி விடுங்க சிரிப்பு வருதுல்ல...//
அல்ல்ல்லோ குமார்... நாங்க கோபப்பட்டு கவிதை எழுதினா நீங்க சிரிப்பு போலீஸ்ங்கறீங்க.... :))
//மின்மினி said...
ஓகோ இப்படியும் யோசிக்கலாமோ.. நன்றி அண்ணே..//
வாங்க சகோதரி மின்மினி... ஒரு பதிவுலக படைப்பாளி (???!!!) தன்னைச் சுற்றி நடக்குற விஷயங்களை எப்போதும் கூர்ந்து கவனிச்சுகிட்டே இருக்கணும்.ஏதாவது மாட்டுச்சுன்னா உடனே புடிச்சு வலைல பதிஞ்சு போட்டுடணும். :))
//பொற்கோ said...
அட ! அட! அட! அங்கும் அப்படியா! நானு இங்க தான் அப்படின்னு நினைச்சேன்! படு பாவி இல்ல அவன் அடப்பாவி!//
வாங்க பொற்கோ..முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
ஒய் பிளட்... சேம்ம்ம்ம் பிளட்... :))
//வானம்பாடிகள் said...
:)) //
பாலா சார், நீங்க வெஜிடேரியனா... ஒன்ணுமே சொல்லாம கமுக்கமா சிரிச்சுட்டு போயிட்டிங்க.... :))
//Chitra said...
அப்படி போடு!//
வாங்க சித்ரா அக்கா... போடு,போடுன்னு போடணும்ன்னு தான் தோணுது... :))
//அம்மன் கோயில் கொடையில்
ஆடு வெட்டினார்களே
அதைக் கண்டித்து
ஆறுபத்தியில்
அழகான பதிவு//
பந்தியில இடம் கிடைக்காத கோபமா?
இஃகிஃகி!
அடப்பாவி.
போன்லெஸ்...சான்ஸ்லெஸ்...
நல்லாருக்கு ராஜா...
படிக்கிறது ராமாயணம்....நினைவுக்கு வந்தது...
பிரபாகர்...
நல்லாருக்குங்க ராஜா.
ம்ம்ம்... இப்படித்தான் இருக்கு ஒலகம்.
நல்லாருக்கு அண்ணாச்சி.
கலக்கல். தொடருங்கள்
அட...
அருமை அண்ணா....
அட... நல்லாருக்குங்க... இதுதான் உண்மையும்கூட....
மனிதரின் இரண்டு முகங்களைக் காட்டிய கவிதை அருமை
அடுத்து எந்த பதிவரை சந்திக்கலாம்
உணவு நேரத்தின் போது
ஒரே சிந்தனை
ஆழ்ந்த தேடலுக்கு பிறகு
கிடைத்தது துபாய் ராஜாவின்
இந்திய விஜயம்
நறுக்கென கமெண்ட் இடும்
பதிவரை சந்திக்க காத்திருந்தால்
ஜெட் லாக், நேர மாற்றம் என்று கூறி
அருமையாக அல்வா வழங்கப்பட்டது.
நல்லா இருங்க அண்ணாச்சி
:0
;)
கலக்குறீங்க
என்னத்தல ஹோட்டல் காரன் ஏப்ரல் பூல் ஆக்கிட்டான் போலருக்கு... :))
:-))
Post a Comment