Thursday, February 25, 2010
ஊருக்கு போறேன்........
புத்தாண்டுக்கு போகலாம், பொங்கலுக்கு போகலாம், சிவராத்திரிக்கு போகலாம்ன்னு பளிப்பளுவால் தள்ளி தள்ளி போடப்பட்ட விடுமுறை உறுதி செய்யப்பட்டுவிட்டது. பயணச்சீட்டு கைக்கு வந்து பயணம் உறுதியாகிவிட்டது.
இன்று இரவு எகிப்தில் இருந்து கிளம்பி துபாய் வழியாக திருவனந்தபுரம். பின் அங்கிருந்து திருநெல்வேலி.
மிகவும் குறுகிய இரண்டு வாரகால விடுமுறை என்பதால் ஊருக்குப் போனால் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நேரமிருந்தால் புதிய பதிவுகள் இடுகிறேன். இல்லையென்றால் நம்ம சபை பக்கம் வர்றவங்க பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்லிட்டு போங்க.....
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
வாங்கோ....
வாங்கோ....
WELCOME HOME ANNA..........
ராஜா , நீங்கள் ஊருக்கு செல்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. வீட்டில் அண்ணி , குழந்தைகள் , எல்லோரையும் கேட்டதாக சொல்லவும். எத்தனை மதம் விடுமுறை. நல்லபடியாக விடுமுறையை களிக்கவும்.
வாழ்த்துகள் ராஜா.
happy holidays!
வாங்க ராஜா:). enjoy your holidays
மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள் ஐயா.
சந்தோஷம்ணே...
ஊருல தாமிரபரணி, இருட்டுகடை, சாந்தி அல்வா, தெப்பக்குளம், ரதவீதி, தியேட்டர், வவுசி கிரவுண்ட், வாய்க்கப்பாலம்., etc, etc... எல்லாத்தையும் நான் கேட்டதா சொல்லுங்கண்ணே....
ஜாலியா போய்ட்டு வாங்க..
வாருங்கள்.வருக....... வீட்டில் எல்லோரையும் கேட்டதாக கூறவும்....... நெல்லை வந்ததும் எனக்கு போன் பண்ணவும்
நல்ல படியாக சென்று வாருங்கள் நண்பா.
வீட்டில் அனைவரின் நலமும் விசாரித்ததாக சொல்லவும்.
வாழ்த்துகள் ராஜா.! சென்று வருக.
வருக....... வீட்டில் எல்லோரையும் கேட்டதாக கூறவும்.
சென்னை வந்தா சொல்லுங்க....
தல ஊர்ல எல்லாரையும் கேட்டதாச்சொல்லுங்க... டாட்டா பை பை...
போய்ட்டு வாங்கோ.அதுவரைக்கும் குட்டிச்சாத்தான் படிச்சிட்டு இருக்கேன்.
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
திரும்பி துபாய்க்கு போயிட்டீங்களா..? சாரி.. நான் கொஞ்சம் லேட்..
நல்ல பதிவு வாழ்த்துகள்
ராஜா, ஒசூர்ப் பக்கம் வர்ற ஐடியா இருக்கா?
http://kgjawarlal.wordpress.com
Post a Comment