இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
ராஜா.... ம்... ம்... ஒரு மாதிரியாத்தான் இருக்கீரு போலிருக்கு. கவித, கவித... கலக்கல்...பிரபாகர்.
அய்... நல்லாருக்கே..!
என்ன ஆச்சு..ஏன் இப்படி..ரொம்ப நல்லா இருக்கு..
//படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//ஆஹா..அற்புதம்..
என்னவள்ங்கிற வார்த்தையை தடை பண்ணனும்.. முடியலை..இருக்கிறவங்க பத்தாதுன்னு இன்னொண்ணா.. யப்பா.. சாமீ..
கல்யாணமாகி விட்டதா... இல்லையா? துணிச்சலா படம் போடுரிங்களே! கவிதை நல்லாயிருந்ததுங்க துபாய் ராசா.
// பிரபாகர் said... ராஜா.... ம்... ம்... ஒரு மாதிரியாத்தான் இருக்கீரு போலிருக்கு. கவித, கவித... கலக்கல்...பிரபாகர்.//வாங்க பிரபாகர்.. இங்க கிளைமேட் மாறி ரொம்ப கூலாகி ஒரு மாதிரியா இருக்குது.... அதான் காதல் கவிதையா பொங்குது.... :))
// ♠ ராஜு ♠ said... அய்... நல்லாருக்கே..!//வாங்க ராஜூ தம்பி, உங்க ரசனையும் நல்லாருக்கு... நன்றி.
//பிரியமுடன்...வசந்த் said... படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//ஆஹா..அற்புதம்..//வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வசந்த்... :))
எங்கடா ரொம்ப நாளாக் காணோமேன்னு பாத்தேன் !
// இரும்புத்திரை அரவிந்த் said... என்ன ஆச்சு..ஏன் இப்படி..ரொம்ப நல்லா இருக்கு..//ஆமா தம்பி அரவிந்த், என்னமோ ஆனாலும் இது நல்லாத்தான் இருக்கு... :))
நல்லாக இருக்கின்றன உங்கள் கவிதை வரிகள்.
//படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//அருமை... எங்கேயோ போய்ட்டிங்க
நல்லா இருக்கு படங்களும் கவிதைகளும்.
Post a Comment
14 comments:
ராஜா.... ம்... ம்... ஒரு மாதிரியாத்தான் இருக்கீரு போலிருக்கு. கவித, கவித... கலக்கல்...
பிரபாகர்.
அய்... நல்லாருக்கே..!
என்ன ஆச்சு..ஏன் இப்படி..ரொம்ப நல்லா இருக்கு..
//படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//
ஆஹா..
அற்புதம்..
என்னவள்ங்கிற வார்த்தையை தடை பண்ணனும்.. முடியலை..
இருக்கிறவங்க பத்தாதுன்னு இன்னொண்ணா.. யப்பா.. சாமீ..
கல்யாணமாகி விட்டதா... இல்லையா?
துணிச்சலா படம் போடுரிங்களே! கவிதை நல்லாயிருந்ததுங்க துபாய் ராசா.
// பிரபாகர் said...
ராஜா.... ம்... ம்... ஒரு மாதிரியாத்தான் இருக்கீரு போலிருக்கு. கவித, கவித... கலக்கல்...
பிரபாகர்.//
வாங்க பிரபாகர்.. இங்க கிளைமேட் மாறி ரொம்ப கூலாகி ஒரு மாதிரியா இருக்குது.... அதான் காதல் கவிதையா பொங்குது.... :))
// ♠ ராஜு ♠ said...
அய்... நல்லாருக்கே..!//
வாங்க ராஜூ தம்பி, உங்க ரசனையும் நல்லாருக்கு... நன்றி.
//பிரியமுடன்...வசந்த் said...
படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//
ஆஹா..
அற்புதம்..//
வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வசந்த்... :))
எங்கடா ரொம்ப நாளாக் காணோமேன்னு பாத்தேன் !
// இரும்புத்திரை அரவிந்த் said...
என்ன ஆச்சு..ஏன் இப்படி..ரொம்ப நல்லா இருக்கு..//
ஆமா தம்பி அரவிந்த், என்னமோ ஆனாலும் இது நல்லாத்தான் இருக்கு... :))
நல்லாக இருக்கின்றன உங்கள் கவிதை வரிகள்.
//படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//
அருமை...
எங்கேயோ போய்ட்டிங்க
நல்லா இருக்கு படங்களும் கவிதைகளும்.
Post a Comment