Sunday, October 18, 2009

தீபாவளி சிறப்பு விருந்து...

யாரு வீட்டு பார்ட்டி.... இது எங்க வீட்டு பார்ட்டி....

தீபாவளிக்கு சிறப்பு விருந்துன்னு முடிவு பண்ணி தடபுடலா ஏற்பாடு செஞ்சு பக்காவா பார்ட்டி கொண்டாடியாச்சு.உங்கள் பார்வைக்கு சில படங்கள்.


இப்படித்தான் முதல்ல டேபிள் அலங்காரம்..

கறி, மீன், பார்பிக்யூ ரெடியாகி...











மற்ற சைவ, அசைவ உணவு வகைகளும் டேபிளுக்கு வர...











எல்லோரும் களத்துல குதிச்சு....















இளைஞர்கள் ஒரு பக்கம்....











பெரியவர்கள் ஒரு பக்கமா....











அடிச்சு ஆடி அனைத்தையும் காலி பண்ணி தீபாவளியை கொண்டாடி முடிச்சோம்.

எங்களது இல்லம் இருப்பது அபார்ட்மெண்டின் கடைசி 16வது மாடி. எங்களது அபார்ட்மெண்ட்,அழகிய கடற்கரைச்சாலை அடுத்து கடல் என்ற அருமையான அமைப்பு. எந்த அறையில் இருந்து பார்த்தாலும் கடல்தான். இனிமையான அலையோசையோடு எப்போதும் குளிர்ந்த காற்று.

எங்கள் இல்லத்திலிருந்து சில இனிய காட்சிகள்.

அலை கடலும், அழகான சாலையும்.....











நீச்சல்குளம், சாலை, கடல்..











கேமரா மூலம் சில ஒளி விளையாட்டுகள்...
































13 comments:

vasu balaji said...

அசத்தல் தீபாவளி! அருமையான சூழல். போடோஸ்லாம் பிரமாதம். :))

பா.ராஜாராம் said...

வாவ்!அருமையான புகைப்படங்கள்.நண்பர்கள்.(வாய் ஊறுகிறது ராஜா.சரக்கு உண்டா?அதை சொல்லுங்க முதல்ல.)

கலகலப்ரியா said...

wow.. superb view... dining table paarththa horror film paarththa maathiri irukke.. lol..

Jackiesekar said...

தீபாவளியை நல்லா கொண்டாடினிங்க ன்னு தெரியுது நண்பா...

அ. நம்பி said...

//எங்களது அபார்ட்மெண்ட்,அழகிய கடற்கரைச்சாலை அடுத்து கடல் என்ற அருமையான அமைப்பு. எந்த அறையில் இருந்து பார்த்தாலும் கடல்தான். இனிமையான அலையோசையோடு எப்போதும் குளிர்ந்த காற்று.//

கொடுத்துவைத்தவர்...! வாழ்க!

ஹேமா said...

பொறாமையா இருக்கு.

venkat said...

அருமையான விருந்து.
அருமையான படங்கள்.
விருந்து ஆண்களுக்கு மட்டுமா?
விருந்துனா குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமை

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு வீடும் விருந்தும்....

விக்னேஷ்வரி said...

நீங்க தான்யா வாழ்றீங்க. எங்களைப் பொறாமைப்படுத்த படங்கள் வேற. நல்லா இருங்க.

നിഷാർ ആലാട്ട് said...

:)

இரசிகை said...

intha santhosham eppothum thodara vaazhththukal:)

Anonymous said...

////எங்களது அபார்ட்மெண்ட்,அழகிய கடற்கரைச்சாலை அடுத்து கடல் என்ற அருமையான அமைப்பு. எந்த அறையில் இருந்து பார்த்தாலும் கடல்தான். இனிமையான அலையோசையோடு எப்போதும் குளிர்ந்த காற்று.///
Great.


அழகான வீடும் கூட. இவ்ளோனால் டுபாய்ல ஒரு வீடு வாங்கணும்னு நினைச்சுட்டிருந்தேன். பேசாமா ஈஜிப்டுக்கே மாறிடுறேன்.