Friday, October 23, 2009

பல்லவனில்....

கற்றைவாழ் சடையாள்
நெற்றிக்கண்ணினை
சிறிதே காட்ட
சீண்டுவான்
இன்னுமஞ்சான்
செருப்படி படும் வரை....

12 comments:

Jerry Eshananda said...

கவிதை அமைப்பு உடுக்கை போலவே இருக்கு..

Jerry Eshananda said...

பணிப்பழுவில் ஆன்மிகம் தெறிக்கிறது. பல்லவநிலும் எனக்கு புதிய அர்த்தம் தெரிகிறது. தலைப்பில் பாண்டியன் என்று மாத்தியிருந்தால் என் அர்த்தம் தொனிக்கும். [அர்த்த நாரீஸ்வர ஈஸ்வரனின் கோபம் விழுந்த பக்தனை பல பிறவிகளில் புடம்போட்டு சிவ பாதம் அடையும் வரை.]

அன்புடன் நான் said...

எப்படி??? நச்.

கலகலப்ரியா said...

superb...!

கலகலப்ரியா said...

tamil manam sothappal.. appala vanthu vote poattukkaren.. :(

vasu balaji said...

அம்மாடியோவ். என்னா பஞ்ச்.:))

தமிழ் அமுதன் said...

good one..!

கலகலப்ரியா said...

vottu poattaachchu...

Jawahar said...

ராஜா, இந்த நல்ல கவிதைக்கு வெறும் பஸ் படம் போட்டு ஏமாத்தலாமா? நெற்றிக்கண் திறந்த அந்த நங்கையை போட்டிருக்கலாமே!

http://kgjawarlal.wordpress.com

Starjan (ஸ்டார்ஜன்) said...

superb...!

ஹேமா said...

ஏதோ ஒரு தேவார திருவாசகம் படிக்கிறாப்போல இருக்கு.

இரசிகை said...

nachchunnu irukku.............:)