இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
//பூமி சூரியனை சுற்றி இயங்குகிறதாம்.//அப்புடுடியா?//சந்திரன்பூமியைசுற்றிஇயங்குகிறதாம்//கண்டுபோட்டுட்டாருப்பா சாக்ரடீசு!//நான் உன்னை சுற்றிஇயங்குவதுமட்டும் உண்மை.//அய்யோ! அம்மா! கண்டிக்கிறதுக்கு ஆளே இல்லையா?:)))))))கல்யாணத்துக்கு அப்புறம் சுற்றி சுற்றி வந்து வீட்டு வேலை செய்யுறத பெருமையா சொல்ல ஒரு கவிதை வேறு!:)))))அன்புடன்...சரவணன்.
இது ஆவறதில்ல!!பொது இடத்தில இப்படியா போட்டு உடைக்கிறது. கொஞ்சம் அடக்கியே வாசிங்க! : - )))
// உங்கள் நண்பன் said... அப்புடுடியா? //அப்படித்தான் சொன்னாய்ங்க.//கண்டுபோட்டுட்டாருப்பா சாக்ரடீசு!//ஆமா,அவர் கண்டதை நான் பதிவாப்போட்டுட்டேன்.//அய்யோ! அம்மா! கண்டிக்கிறதுக்கு ஆளே இல்லையா?:)))))))//கண்டிக்கிற ஆள் ஊர்ல இருக்கதுதான்பிரச்சினை நண்பா.// கல்யாணத்துக்கு அப்புறம் சுற்றி சுற்றி வந்து வீட்டு வேலை செய்யுறத பெருமையா சொல்ல ஒரு கவிதை வேறு! //எப்படியாவது 'உண்மை'யைகண்டுபிடிச்சிடறாங்கய்யா. :-))))
/./நான் உன்னை சுற்றிஇயங்குவதுமட்டும் உண்மை/./கல்யாணமாயிடுச்சு வேற வழி...::)
//தம்பி said... இது ஆவறதில்ல!!பொது இடத்தில இப்படியா போட்டு உடைக்கிறது. கொஞ்சம் அடக்கியே வாசிங்க! : - ))) //தம்பியண்ணே,அடக்கி அடக்கி வச்சுதான் ஆறா உடைச்சிட்டுப்போகுது.:))).
//மின்னுது மின்னல் said... கல்யாணமாயிடுச்சு வேற வழி...::) //வாம்மா மின்னல்.'உண்மை'தான்.
வாழ்துக்கள் ராஜா..இப்ப தான் வலைபூ பக்கம் வருகிறேன்.லியோ சுரேஷ்.துபாய்
//வாழ்த்துக்கள் ராஜா..இப்ப தான் வலைபூ பக்கம் வருகிறேன்.லியோ சுரேஷ்.துபாய்// வாங்க சுரேஷ்.நானும் உங்களைப்போலஅனானியா வந்து ஐக்கியமானவன்தான்.தினமும் முடிந்தவரை எல்லோரது பதிவுகளையும் படித்து பின்னூட்டம் இடுங்கள்.விரைவில் தனி வலைப்பூ தொடங்க வாழ்த்துக்கள்.
தனி வலைபூவா நானா...ஏதோ பெரியவுங்க அசீர்வதம் (டேய் தமிழ்ல டைப் பண்னுறதுக்கே ஜல்லியடிக்குரே)கொஞ்ச நாள் ஆகட்டும்.நன்றி.லியொ சுரேஷ்.துபாய்
சரி சுரேஷ்,நீங்க சொன்னமாதிரி நல்லா ஜல்லியடிச்சு,தார் ஊற்றி,பாதை தயார்பண்ணிட்டு வாங்க.
//நான் உன்னை சுற்றிஇயங்குவதுமட்டும் உண்மை.//இப்படித்தான் நல்ல புள்ளையா சமர்த்தா சரண்டர் ஆகணும்!:-)
// நாமக்கல் சிபி @15516963 said... //நான் உன்னை சுற்றிஇயங்குவதுமட்டும் உண்மை.//இப்படித்தான் நல்ல புள்ளையா சமர்த்தா சரண்டர் ஆகணும்!:-) //ஆமா சிபி.என்ன தப்பு பண்ணினாலும் சரண்டர் ஆயிட்டா தண்டனை கம்மின்னு நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். :-))))))
Post a Comment
12 comments:
//பூமி
சூரியனை
சுற்றி
இயங்குகிறதாம்.
//
அப்புடுடியா?
//சந்திரன்
பூமியை
சுற்றி
இயங்குகிறதாம்//
கண்டுபோட்டுட்டாருப்பா சாக்ரடீசு!
//நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.
//
அய்யோ! அம்மா! கண்டிக்கிறதுக்கு ஆளே இல்லையா?:)))))))
கல்யாணத்துக்கு அப்புறம் சுற்றி சுற்றி வந்து வீட்டு வேலை செய்யுறத பெருமையா சொல்ல ஒரு கவிதை வேறு!
:)))))
அன்புடன்...
சரவணன்.
இது ஆவறதில்ல!!
பொது இடத்தில இப்படியா போட்டு உடைக்கிறது. கொஞ்சம் அடக்கியே வாசிங்க! : - )))
// உங்கள் நண்பன் said...
அப்புடுடியா? //
அப்படித்தான் சொன்னாய்ங்க.
//கண்டுபோட்டுட்டாருப்பா சாக்ரடீசு!//
ஆமா,அவர் கண்டதை நான் பதிவாப்
போட்டுட்டேன்.
//அய்யோ! அம்மா! கண்டிக்கிறதுக்கு ஆளே இல்லையா?:)))))))//
கண்டிக்கிற ஆள் ஊர்ல இருக்கதுதான்
பிரச்சினை நண்பா.
// கல்யாணத்துக்கு அப்புறம் சுற்றி சுற்றி வந்து வீட்டு வேலை செய்யுறத பெருமையா சொல்ல ஒரு கவிதை வேறு! //
எப்படியாவது 'உண்மை'யை
கண்டுபிடிச்சிடறாங்கய்யா. :-))))
/./
நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை
/./
கல்யாணமாயிடுச்சு வேற வழி...::)
//தம்பி said...
இது ஆவறதில்ல!!
பொது இடத்தில இப்படியா போட்டு உடைக்கிறது. கொஞ்சம் அடக்கியே வாசிங்க! : - ))) //
தம்பியண்ணே,அடக்கி அடக்கி வச்சுதான் ஆறா உடைச்சிட்டுப்போகுது.
:))).
//மின்னுது மின்னல் said...
கல்யாணமாயிடுச்சு வேற வழி...::) //
வாம்மா மின்னல்.'உண்மை'தான்.
வாழ்துக்கள் ராஜா..இப்ப தான் வலைபூ பக்கம் வருகிறேன்.
லியோ சுரேஷ்.
துபாய்
//வாழ்த்துக்கள் ராஜா..இப்ப தான் வலைபூ பக்கம் வருகிறேன்.
லியோ சுரேஷ்.துபாய்//
வாங்க சுரேஷ்.நானும் உங்களைப்போல
அனானியா வந்து ஐக்கியமானவன்தான்.
தினமும் முடிந்தவரை எல்லோரது பதிவுகளையும் படித்து பின்னூட்டம் இடுங்கள்.
விரைவில் தனி வலைப்பூ தொடங்க வாழ்த்துக்கள்.
தனி வலைபூவா நானா...ஏதோ பெரியவுங்க அசீர்வதம் (டேய் தமிழ்ல டைப் பண்னுறதுக்கே ஜல்லியடிக்குரே)கொஞ்ச நாள் ஆகட்டும்.நன்றி.
லியொ சுரேஷ்.
துபாய்
சரி சுரேஷ்,நீங்க சொன்னமாதிரி நல்லா ஜல்லியடிச்சு,தார் ஊற்றி,பாதை தயார்
பண்ணிட்டு வாங்க.
//நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.//
இப்படித்தான் நல்ல புள்ளையா சமர்த்தா சரண்டர் ஆகணும்!
:-)
// நாமக்கல் சிபி @15516963 said...
//நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.//
இப்படித்தான் நல்ல புள்ளையா சமர்த்தா சரண்டர் ஆகணும்!
:-) //
ஆமா சிபி.என்ன தப்பு பண்ணினாலும்
சரண்டர் ஆயிட்டா தண்டனை கம்மின்னு நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். :-))))))
Post a Comment