இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.
ஓ..தெரியுமே...ராணி இன்னும் தூபாய் வந்து சேரலை... அப்படித்தானே ராஜா...
க(வி)தை அப்படிப் போகுதா? ஆபிஸ் வேலையைத் தானே சொல்லுற..:)
:-))))மாப்ள.. மாட்டுனியா... அப்பவே சொன்னேன்... என்னோட ஒடன் பொறப்பையும் கூட்டிகிட்டு போடான்னு... கேக்களியே... இப்ப எழுதி என்ன பண்றது... :(((
// சின்னக்குட்டி said... ஓ..தெரியுமே...ராணி இன்னும் தூபாய் வந்து சேரலை... அப்படித்தானே ராஜா... //அதே அதே சின்னக்குட்டி ஐயா :))
// Dev said... க(வி)தை அப்படிப் போகுதா? ஆபிஸ் வேலையைத் தானே சொல்லுற..:)//ஆமா தேவ்.வழக்கமா ஏதாவது வேலைசெஞ்சாதான் சோர்வடைவோம். ஆனா இப்போல்லாம் சும்மா இருந்தாலே இப்படி ஆகுது.
எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா..
யெஸ்.பாலபாரதி said... :-))))மாப்ள.. மாட்டுனியா... அப்பவே சொன்னேன்... என்னோட ஒடன் பொறப்பையும் கூட்டிகிட்டு போடான்னு... கேக்களியே... இப்ப எழுதி என்ன பண்றது... :((( நீங்க சொன்னது சரிதான் பாலா மாம்ஸ்
//நிலவு நண்பன் said... எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா.. //இன்னும் ஒருவாரம் தான். :))
//இன்னும் ஒருவாரம் தான். :)) //அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:))
// மகேந்திரன்.பெ said... //இன்னும் ஒருவாரம் தான். :)) //அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:)) //ஆம் மகி.
ராசா!பழகிப் பிரிவது துயரம்!அதுகவிதையாகிறதோ!!யோகன் பாரிஸ்
//எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா.. //துணையியாரோடு இருக்கும் தைகிரியத்திலும் தெம்பிலும் இப்படி பேடியதை வன்மையாக கண்டிக்கிறோம்...
//அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:)) //ஆம் மகி. //வாழ்த்துகள். அதுக்கப்புறம் பெண்ட் நிமிந்தாலும் சோர்வு வராது. :)
//Johan-Paris said... ராசா!பழகிப் பிரிவது துயரம்!அதுகவிதையாகிறதோ!!யோகன் பாரிஸ் //ஆம் யோகன் அண்ணா,பழகிப்பிரிவதேதுயரம்.பகுதியை பிரிவதென்றால்.......
// யெஸ்.பாலபாரதி said... துணையியாரோடு இருக்கும் தைகிரியத்திலும் தெம்பிலும் இப்படி பேடியதை வன்மையாக கண்டிக்கிறோம்... //நோ கமெண்ட்ஸ்.ஏன்னா நாளைக்கு நம்க்கே இந்த கண்டனம் வரும்.
//கைப்புள்ள said... வாழ்த்துகள். அதுக்கப்புறம் பெண்ட் நிமிந்தாலும் சோர்வு வராது.:)//ஆமா தல.
சூப்பர் ராஜா கலக்கிடிங்க. மனைவியை பிரிந்து இருப்பது ரொம்ப கஷடமான மேட்டர் தான் :(( இன்னும் ஒரு வாரம் தானே..
//சந்தோஷ் said... சூப்பர் ராஜா கலக்கிடிங்க.//நன்றி சந்தோஷ். //மனைவியை பிரிந்து இருப்பது ரொம்ப கஷடமான மேட்டர் தான்:((//ரொம்ப ரொம்ப கஷ்டமப்பா. //இன்னும் ஒரு வாரம் தானே..//அந்த நினைப்புலதான் நம்ம பொழப்புஓடுது சந்தோஷ்.
அந்த நினைவுகளுக்காகவே சும்மா இருக்கணும்னு தோணுமே!ஹி.ஹி..!
// நாமக்கல் சிபி @15516963 said... அந்த நினைவுகளுக்காகவே சும்மா இருக்கணும்னு தோணுமே!ஹி.ஹி..! //ஆமாங்க சிபி :-))))))).
Post a Comment
20 comments:
ஓ..தெரியுமே...ராணி இன்னும் தூபாய் வந்து சேரலை... அப்படித்தானே ராஜா...
க(வி)தை அப்படிப் போகுதா? ஆபிஸ் வேலையைத் தானே சொல்லுற..:)
:-))))
மாப்ள.. மாட்டுனியா... அப்பவே சொன்னேன்... என்னோட ஒடன் பொறப்பையும் கூட்டிகிட்டு போடான்னு... கேக்களியே... இப்ப எழுதி என்ன பண்றது... :(((
// சின்னக்குட்டி said...
ஓ..தெரியுமே...ராணி இன்னும் தூபாய் வந்து சேரலை... அப்படித்தானே ராஜா... //
அதே அதே சின்னக்குட்டி ஐயா :))
// Dev said...
க(வி)தை அப்படிப் போகுதா? ஆபிஸ் வேலையைத் தானே சொல்லுற..:)//
ஆமா தேவ்.வழக்கமா ஏதாவது வேலைசெஞ்சாதான் சோர்வடைவோம்.
ஆனா இப்போல்லாம் சும்மா இருந்தாலே இப்படி ஆகுது.
எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா..
யெஸ்.பாலபாரதி said...
:-))))
மாப்ள.. மாட்டுனியா... அப்பவே சொன்னேன்... என்னோட ஒடன் பொறப்பையும் கூட்டிகிட்டு போடான்னு... கேக்களியே... இப்ப எழுதி என்ன பண்றது... :(((
நீங்க சொன்னது சரிதான் பாலா மாம்ஸ்
//நிலவு நண்பன் said...
எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா.. //
இன்னும் ஒருவாரம் தான். :))
//இன்னும் ஒருவாரம் தான். :)) //
அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:))
// மகேந்திரன்.பெ said...
//இன்னும் ஒருவாரம் தான். :)) //
அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:)) //
ஆம் மகி.
ராசா!
பழகிப் பிரிவது துயரம்!
அது
கவிதையாகிறதோ!!
யோகன் பாரிஸ்
//எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா..
//
துணையியாரோடு இருக்கும் தைகிரியத்திலும் தெம்பிலும் இப்படி பேடியதை வன்மையாக கண்டிக்கிறோம்...
//அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:)) //
ஆம் மகி. //
வாழ்த்துகள். அதுக்கப்புறம் பெண்ட் நிமிந்தாலும் சோர்வு வராது.
:)
//Johan-Paris said...
ராசா!
பழகிப் பிரிவது துயரம்!
அது
கவிதையாகிறதோ!!
யோகன் பாரிஸ் //
ஆம் யோகன் அண்ணா,பழகிப்பிரிவதே
துயரம்.பகுதியை பிரிவதென்றால்.......
// யெஸ்.பாலபாரதி said...
துணையியாரோடு இருக்கும் தைகிரியத்திலும் தெம்பிலும் இப்படி பேடியதை வன்மையாக கண்டிக்கிறோம்... //
நோ கமெண்ட்ஸ்.ஏன்னா நாளைக்கு நம்க்கே இந்த கண்டனம் வரும்.
//கைப்புள்ள said...
வாழ்த்துகள். அதுக்கப்புறம் பெண்ட் நிமிந்தாலும் சோர்வு வராது.:)//
ஆமா தல.
சூப்பர் ராஜா கலக்கிடிங்க. மனைவியை பிரிந்து இருப்பது ரொம்ப கஷடமான மேட்டர் தான் :(( இன்னும் ஒரு வாரம் தானே..
//சந்தோஷ் said...
சூப்பர் ராஜா கலக்கிடிங்க.//
நன்றி சந்தோஷ்.
//மனைவியை பிரிந்து இருப்பது ரொம்ப கஷடமான மேட்டர் தான்:((//
ரொம்ப ரொம்ப கஷ்டமப்பா.
//இன்னும் ஒரு வாரம் தானே..//
அந்த நினைப்புலதான் நம்ம பொழப்பு
ஓடுது சந்தோஷ்.
அந்த நினைவுகளுக்காகவே சும்மா இருக்கணும்னு தோணுமே!
ஹி.ஹி..!
// நாமக்கல் சிபி @15516963 said...
அந்த நினைவுகளுக்காகவே சும்மா இருக்கணும்னு தோணுமே!
ஹி.ஹி..! //
ஆமாங்க சிபி :-))))))).
Post a Comment