சிட்டாடல் கோட்டை எகிப்து நாட்டில் அலெக்சாண்டிரியா நகரத்தின் மையத்தில் மத்தியதரைக்கடல்கரையில் அமைந்துள்ளது. கடல்வழியே அன்னியர்கள் புகுந்து விடாமல் கண்காணித்து தடுக்கவும், நகரின் பாதுகாப்பிற்காகவும் பண்டைய மன்னர்களால் கட்டப்பட்டது.
// வடுவூர் குமார் said... ஏங்க பீச்சே கிடையாதா? அது எதற்கு கற்களை போட்டுவைத்திருக்கார்கள்? படங்கள் எங்களை அங்கேயே கொண்டுசென்றது.//
வரவிற்கும்,கருத்திற்கும் நன்றி குமார் சார்.கடலிற்குள் கோட்டை அமைந்து இருப்பதால் அலைகள் வேகத்தை குறைக்கவும்,அரிக்காமல் தடுக்கவும் கற்கள் போட்டு வைத்திருக்கிறார்கள்.
// DREAMER said... மீண்டும் ஈகிப்தில் ஒரு பயணம் மேற்கொண்ட அனுபவத்தை, அருமையான புகைப்பட தொகுப்பின் மூலம் கொடுத்த உங்களுக்கு, மிக்க நன்றிகள்! - DREAMER//
தொடர் ஊக்கத்திற்கும், உற்சாகம் தரும் உன்னத நட்பிற்கும் நன்றி ஹரீஷ் சார்....
26 comments:
WOW! Amazing!
Thank you for these wonderful photos. Superb!
படங்கள் கொள்ளை அழகு!!!
படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது...
கோட்டையும் படங்களும் சூப்பரு.
படங்கள் மூலமாய் எல்லாம் சொல்லிவிட்டீர்கள்... மிக அருமை...
பிரபாகர்...
ஏங்க பீச்சே கிடையாதா? அது எதற்கு கற்களை போட்டுவைத்திருக்கார்கள்?
படங்கள் எங்களை அங்கேயே கொண்டுசென்றது.
என்னைப் போன்ற arm-chair traveller- களுக்கு ஒரு விருந்து படைத்து விட்டீர்கள். அழகான படங்கள். இடங்கள்.
நன்றி.
// Chitra said...
WOW! Amazing!
Thank you for these wonderful photos. Superb!//
தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சித்ராக்கா....
//சைவகொத்துப்பரோட்டா said...
படங்கள் கொள்ளை அழகு!!!//
உற்சாகம் தரும் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே...
// நாடோடி said...
படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது...//
வரவிற்கும்,கருத்திற்கும் நன்றி நண்பரே.
// நாடோடி said...
படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது...//
வரவிற்கும்,கருத்திற்கும் நன்றி நண்பரே.
// ஜீவன்பென்னி said...
கோட்டையும் படங்களும் சூப்பரு.//
உங்க கமெண்டும் சூப்பரோ சூப்பர்.
// பிரபாகர் said...
படங்கள் மூலமாய் எல்லாம் சொல்லிவிட்டீர்கள்... மிக அருமை...
பிரபாகர்...//
தொடர் ஊக்கத்திற்கும்,உற்சாக கருத்திற்கும் நன்றி நண்பரே....
// வடுவூர் குமார் said...
ஏங்க பீச்சே கிடையாதா? அது எதற்கு கற்களை போட்டுவைத்திருக்கார்கள்?
படங்கள் எங்களை அங்கேயே கொண்டுசென்றது.//
வரவிற்கும்,கருத்திற்கும் நன்றி குமார் சார்.கடலிற்குள் கோட்டை அமைந்து இருப்பதால் அலைகள் வேகத்தை குறைக்கவும்,அரிக்காமல் தடுக்கவும் கற்கள் போட்டு வைத்திருக்கிறார்கள்.
// Vetrimagal said...
என்னைப் போன்ற arm-chair traveller- களுக்கு ஒரு விருந்து படைத்து விட்டீர்கள். அழகான படங்கள். இடங்கள்.
நன்றி.//
முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி திருமதி.வெற்றிமகள்.
மேலும் பல பயண அனுபவங்களை அழகான படங்களோடு ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். பழைய பதிவுகள் சென்று பார்த்து மகிழுங்கள்.
ராஜாவோட அரண்மனை நல்லாருக்கு.
மீண்டும் ஈகிப்தில் ஒரு பயணம் மேற்கொண்ட அனுபவத்தை, அருமையான புகைப்பட தொகுப்பின் மூலம் கொடுத்த உங்களுக்கு, மிக்க நன்றிகள்!
-
DREAMER
//அமைதிச்சாரல் said...
ராஜாவோட அரண்மனை நல்லாருக்கு.//
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அமைதிச்சாரல் அக்கா...
// DREAMER said...
மீண்டும் ஈகிப்தில் ஒரு பயணம் மேற்கொண்ட அனுபவத்தை, அருமையான புகைப்பட தொகுப்பின் மூலம் கொடுத்த உங்களுக்கு, மிக்க நன்றிகள்!
-
DREAMER//
தொடர் ஊக்கத்திற்கும், உற்சாகம் தரும் உன்னத நட்பிற்கும் நன்றி ஹரீஷ் சார்....
அருமையான் படங்கள் துபாய் சுல்தான்
அட.. அசத்தல் படங்கள் அண்ணா..
நீங்க எங்களுக்கு எகிப்தை நல்லா சுத்தி காட்டுறீங்க...:)
நாந்தான் லேட்டா வந்துட்டேன்
புகைப்படங்களுக்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி..!
அருமையான படங்கள் ராஜா.
உங்கள் பயண அனுபவங்கள் அருமை. உங்களைப்போலவே புது இடங்களை காண எனக்கும் ஆசை உண்டு.
அருமையான படங்கள்.
அட அட அழகான படங்கள். எப்படி தவறவிட்டேன்:)
அந்த கூரை செங்கல் ஓவிய அமைப்பு சூப்பர்!!
கடல்ல ஏன் இப்படி இவ்வளவு டிராஃபிக் ஜாம்?
Post a Comment