Tuesday, December 01, 2009

இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.



எல்லோருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

9 comments:

கலகலப்ரியா said...

நன்றி ராஜா..! உங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்..!

வானம்பாடிகள் said...

உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

க.பாலாசி said...

எனது வாழ்த்துக்களையும் பகிர்கிறேன்...

tamiluthayam said...

அழகோ அழகு
உங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்..!

பூங்குன்றன்.வே said...

உங்களுக்கும் என்னுடைய கார்த்திகை நன்னாள் வாழ்த்துக்கள் ராஜா :)

கார்த்திகை தீப தினம் அன்று திருவண்ணாமலை போய் பார்த்ததுண்டா?இல்லையெனில் ஒருமுறை சென்று வாருங்கள்.
அன்று அங்கு தீபத்தை பார்க்கையில் அவ்வளவு பரவசமாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

உங்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்..

http://niroodai.blogspot.com

விக்னேஷ்வரி said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் ராஜா.

ஹேமா said...

எங்க ராஜா உங்களை ரொம்ப நாளாக் காணோம்.சுகம்தானே,இல்லாட்டி இன்னும் பண்டிகைக் கொண்டாட்டமா !

thenammailakshmanan said...

மிக்க நன்றி ராஜா

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

சாதி மதம் பாராமல் அனைவருக்கும் வாழ்த்துச்சொல்லும் இந்தப் பண்பு எனக்குப் பிடித்து இருக்கிறது