tag:blogger.com,1999:blog-29161254.post8204080169806692713..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: எகிப்திய விருந்துதுபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-29161254.post-74254249586958872002010-04-21T23:22:32.531+04:002010-04-21T23:22:32.531+04:00அங்கேயும் குப்பூஸ்தானா.
ஆமா பிரியாணியில அரிசியை க...அங்கேயும் குப்பூஸ்தானா.

ஆமா பிரியாணியில அரிசியை காணோம். ப்ருஸ்டட் ஆ.

விருந்து முடிஞ்சி ஊர் கிளம்ப வேண்டியதுதான்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-76384762881993330062010-04-21T20:28:30.750+04:002010-04-21T20:28:30.750+04:00அசத்தலான விருந்துதான் போங்க.. நல்ல போட்டோஸ்.. அரும...அசத்தலான விருந்துதான் போங்க.. நல்ல போட்டோஸ்.. அருமை.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-49213730786953181892010-04-21T20:27:14.241+04:002010-04-21T20:27:14.241+04:00நல்ல விருந்து கண்ணுக்கும் வயித்துக்கும்.. ஒரு பிடி...நல்ல விருந்து கண்ணுக்கும் வயித்துக்கும்.. ஒரு பிடி பிடிச்சாச்சா..

ஊர்ல இருக்கும்போது போட்ட புளுக்கலர் சட்டை தானே...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-46503334251608383592010-04-21T18:02:09.156+04:002010-04-21T18:02:09.156+04:00ennpa ithu enkalu kidaiyathaa...vaathu biriyaniyaa...ennpa ithu enkalu kidaiyathaa...vaathu biriyaniyaaaa.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-61347464609272955232010-04-21T17:12:10.712+04:002010-04-21T17:12:10.712+04:00ஊருக்கு வரீகல்ல பாக்குறப்போ பெரிய விருந்தா ஏற்பாடு...ஊருக்கு வரீகல்ல பாக்குறப்போ பெரிய விருந்தா ஏற்பாடு பண்ணிடுவோம்... போட்டோவோட கலக்கல் ராஜா!

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-72835182929513824342010-04-21T13:29:02.289+04:002010-04-21T13:29:02.289+04:00அப்பா....டி எவ்ளோ சாப்பாடு.
புதுசு புதுசா
விதம் வ...அப்பா....டி எவ்ளோ சாப்பாடு.
புதுசு புதுசா
விதம் விதமா இருக்கு.
படங்கள் அருமையா இருக்கு ராஜா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-17930705373671385942010-04-21T13:24:25.572+04:002010-04-21T13:24:25.572+04:00//அனாமிகா துவாரகன் said...
விருந்தோம்பலில் மத்தி...//அனாமிகா துவாரகன் said...

விருந்தோம்பலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிகர் அவர்களே தான். இங்கே கூட, (படிக்க வந்த ஸ்டூடன்ஸ் தான்) வீட்டிற்கு இழுத்திட்டு போய், போதும் போதும் என்றளவுக்கு சாப்பிட வைப்பாங்க. அவங்க நல்லா சாப்பிடுவாங்க. நாங்க அதில ஐந்தில் ஒரு பகுதி கூட சாப்பிட மாட்டோம். நல்லா சாப்பிடலனு நிறைய கட்டி வேற குடுப்பாங்க. அத சாப்பிட்டு முடிக்க எங்களுக்கு ஒரு வாரம் ஆகும். விருந்தோம்பல் எங்களுக்கு மட்டுமே உரியதுனு சொல்லகூடாதுனு அப்ப நினைச்சுப்பேன்.

ஒரு வாட்டி எங்க கிளாஸ் பையனோட அக்கா வெடிங்குக்கு கூட்டிட்டு போனாங்க. சாப்பாட்டு மேசையை பாத்து மயங்கி விழுந்திட்டேன். அவ்ளோ வரைட்டீஸ். டெசட்டே ஒரு 15 வகை இருந்துது. (Fainting)//

உண்மைதான் அனாமிகா.. தமிழர்கள் போல் விருந்தோம்பலில் இவர்களும் சிறந்தவர்கள். இந்த விருந்தில் கூட நான் இரண்டு ரொட்டியும்,கொஞ்சம் பிரியாணியும்,ஒரு சின்ன பீஸ் கறியும் மட்டும்தான் சாப்பிட்டேன்.சாப்பிட முடியாமல் மீதம் வச்சுட்டோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.ஆனால் மீந்த சாப்பாடை வேஸ்ட் பண்ணாமல் அழகா பேக் பண்ணி கையில் கொடுத்துட்டாங்க... இந்திய ஹோட்டல்களில் இதுவரை இந்த பழக்கம் பார்த்திராததால் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-20907262088659527862010-04-21T13:10:56.264+04:002010-04-21T13:10:56.264+04:00ஹூஸைனம்மா,ஆதிமூலகிருஷ்ணன், கரிசல்காரன்,ஜெட்லி.... ...ஹூஸைனம்மா,ஆதிமூலகிருஷ்ணன், கரிசல்காரன்,ஜெட்லி.... நல்லா கெளப்புறமா பசியை.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-63972880523011587022010-04-21T13:04:04.445+04:002010-04-21T13:04:04.445+04:00//வானம்பாடிகள் said...
:)). ஸ்டார்டரோட கிளம்பிற வ...//வானம்பாடிகள் said...
:)). ஸ்டார்டரோட கிளம்பிற வேண்டியதுதான் போல.//

பாலா சார், ஸ்டார்ட்டர் நானே சாப்பிடலை. ஏன்ன்ன்ன்ன்னா.... அது மாட்டுக்குடல் உள்ளே பிரியாணி வச்சு கிரில் பண்ணது.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-71354045492152936802010-04-21T12:57:08.471+04:002010-04-21T12:57:08.471+04:00அன்பு சகோதரர்கள் குலவுசனப்ரியன், சைவக்கொத்துப்பரோட...அன்பு சகோதரர்கள் குலவுசனப்ரியன், சைவக்கொத்துப்பரோட்டா,நாடோடி ஸ்டீபன், கண்ணா... வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-90580769506967247072010-04-21T12:52:53.573+04:002010-04-21T12:52:53.573+04:00//சந்தனமுல்லை said...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//
சகோ...//சந்தனமுல்லை said...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

சகோதரி சந்தனமுல்லை...இது பசி ஏப்பமா... இல்லை பார்த்ததிலே வயிறு நிறைஞ்சு வர்ற ஏப்பமா... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-75217038542891075502010-04-21T12:05:08.479+04:002010-04-21T12:05:08.479+04:00//'பல்பா' கடை பிரியாணி எங்களுக்கு... படம் ...//'பல்பா' கடை பிரியாணி எங்களுக்கு... படம் பார்த்து 'பல்பு' உங்களுக்கு.... :))//

என்னா வில்லத்தனம். =))

விருந்தோம்பலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிகர் அவர்களே தான். இங்கே கூட, (படிக்க வந்த ஸ்டூடன்ஸ் தான்) வீட்டிற்கு இழுத்திட்டு போய், போதும் போதும் என்றளவுக்கு சாப்பிட வைப்பாங்க. அவங்க நல்லா சாப்பிடுவாங்க. நாங்க அதில ஐந்தில் ஒரு பகுதி கூட சாப்பிட மாட்டோம். நல்லா சாப்பிடலனு நிறைய கட்டி வேற குடுப்பாங்க. அத சாப்பிட்டு முடிக்க எங்களுக்கு ஒரு வாரம் ஆகும். விருந்தோம்பல் எங்களுக்கு மட்டுமே உரியதுனு சொல்லகூடாதுனு அப்ப நினைச்சுப்பேன்.

ஒரு வாட்டி எங்க கிளாஸ் பையனோட அக்கா வெடிங்குக்கு கூட்டிட்டு போனாங்க. சாப்பாட்டு மேசையை பாத்து மயங்கி விழுந்திட்டேன். அவ்ளோ வரைட்டீஸ். டெசட்டே ஒரு 15 வகை இருந்துது. (Fainting)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-33891934628280982652010-04-21T11:22:09.069+04:002010-04-21T11:22:09.069+04:00புறா சூப்....ஆஹா...
வயிறு பசிக்குது நான் போறேன்..புறா சூப்....ஆஹா...
வயிறு பசிக்குது நான் போறேன்..ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-30195534103044374822010-04-21T10:57:29.796+04:002010-04-21T10:57:29.796+04:00நடத்துங்க ராசாநடத்துங்க ராசாகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-37194805703533639522010-04-21T10:49:10.735+04:002010-04-21T10:49:10.735+04:00Adappaavikala.. Vaaththu biriyani? puthusu puthusa...Adappaavikala.. Vaaththu biriyani? puthusu puthusaa solli veruppethurangkalee..!!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-84654588163055205632010-04-21T09:48:17.084+04:002010-04-21T09:48:17.084+04:00//விருந்து என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டிவிடுவ...//விருந்து என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டிவிடுவர்//

விருந்துன்னா எல்லா நாட்டுக்காரங்களும் ஒரே மாதிரிதான்!! இது ஒண்ணுதான் மக்களை இன, மொழி, மத, எல்லை பேதமில்லாம இணைக்கிறது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-52276392554434351042010-04-21T09:43:11.787+04:002010-04-21T09:43:11.787+04:00:)). ஸ்டார்டரோட கிளம்பிற வேண்டியதுதான் போல.:)). ஸ்டார்டரோட கிளம்பிற வேண்டியதுதான் போல.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-66087262201633873072010-04-21T08:59:04.643+04:002010-04-21T08:59:04.643+04:00புறா சூப்பை காண்பிச்சு எனக்குள்ள தூங்கிட்டு இருந்த...புறா சூப்பை காண்பிச்சு எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த உசுப்பேத்தி விட்டாச்சுள்ள...

ரைட்டு நான் இனி புறா வேட்டைக்கு போக வேண்டியதுதான்...

:))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-65836639688791979592010-04-21T08:27:16.647+04:002010-04-21T08:27:16.647+04:00விருந்து தடபுடலா இருக்கு......படங்கள் அருமை....விருந்து தடபுடலா இருக்கு......படங்கள் அருமை..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-28112629744380508012010-04-21T06:47:56.210+04:002010-04-21T06:47:56.210+04:00எகிப்த் ரொட்டி பாக்க, நம்ம ஊர் பூரி மாதிரியே இருக...எகிப்த் ரொட்டி பாக்க, நம்ம ஊர் பூரி மாதிரியே இருக்கு!!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-61691192337134418932010-04-21T06:40:02.407+04:002010-04-21T06:40:02.407+04:00//.. எகிப்தியர் எளிய உணவுதான் உண்பர்.//
டெட்ராய்ட்...//.. எகிப்தியர் எளிய உணவுதான் உண்பர்.//
டெட்ராய்ட் மிச்சிகன், போய்வந்து கொண்டிருந்தபொது கிரேக்கத் தெருவில் இருந்த கடையில் ஈரோ(Gyro) சாப்பிட்டு அதற்கு அடிமையாகிவிட்டேன். எங்க ஊர் கடையில் அவர்கள் கொடுத்ததில் பாதிதான் தருகிறார்கள். அவ்வளவு சுவையும் இல்லை, ஆனால் விலை 50% அதிகம்.

நல்ல படங்கள். பகிர்வுக்கு நன்றி.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-82418989104968543772010-04-21T06:19:11.245+04:002010-04-21T06:19:11.245+04:00ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-73954673684527323652010-04-21T03:56:47.288+04:002010-04-21T03:56:47.288+04:00// Chitra said...
"bulb"aaaaaaa!!!!!
n...// Chitra said...
"bulb"aaaaaaa!!!!!
nice photos......!//

சித்ராக்கா, 'பல்பா' கடை பிரியாணி எங்களுக்கு... படம் பார்த்து 'பல்பு' உங்களுக்கு.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-85525252078519363972010-04-21T02:43:15.434+04:002010-04-21T02:43:15.434+04:00"bulb"aaaaaaa!!!!!
nice photos......!"bulb"aaaaaaa!!!!!
nice photos......!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com