tag:blogger.com,1999:blog-29161254.post4865703467595351754..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: காலை உடைத்த காஞ்சனா - பாகம் 13துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-29161254.post-34083495000237779672015-09-13T04:44:02.845+04:002015-09-13T04:44:02.845+04:00ஆம் நண்பரே... என் வாழ்வில் நடந்த அமானுஷ்ய சம்பவம்....ஆம் நண்பரே... என் வாழ்வில் நடந்த அமானுஷ்ய சம்பவம். நம்ப முடியாத ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் சென்ற ஸ்கூட்டரில் எனக்கு முன்னும், பின்னும் அமர்ந்திருந்த இருவருக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை. வண்டியும் கீழே விழவில்லை. ஆனால் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த எனக்கு மட்டும் கால் முறிவு என்றால் நம்பமுடிகிறதா....

வண்டி கதவின் இடைவெளி வழியாக பயணித்த அந்த நொடிப்பொழுது நேரத்தில் திடீரென வேகமாக காற்று அடித்தது, கதவு மூடி காலில் மோதியது எல்லாம் கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது.

மேலும் இந்த சம்பவம் நடந்தது 2005 பிப்ரவரி முதல் வாரம். அதன்பின் எழுத வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியவில்லை. ஒரு வழியாக 2012ல் எழுத ஆரம்பித்ததும் மூன்று வருடமாகியும் இன்னும் முடிக்க முடியவில்லை.
துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-63517164476184233772015-09-12T16:49:52.378+04:002015-09-12T16:49:52.378+04:00காலை உடைத்த காஞ்சனா... பேய் உங்கள் காலை உடைத்து வி...காலை உடைத்த காஞ்சனா... பேய் உங்கள் காலை உடைத்து விட்டதா?

என்னாச்சு... எலும்பு முறிவா?

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com