tag:blogger.com,1999:blog-29161254.post4653405840079515471..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: இன்று ஆடி அமாவாசை....துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-29161254.post-32403856953906893032009-07-28T11:40:20.965+04:002009-07-28T11:40:20.965+04:00வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.தங்கமுக...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.தங்கமுகுந்தன்.படங்கள் அனைத்தும் ஊரில் உள்ளன. அடுத்தமுறை ஊருக்கு செல்லும்போது எடுத்துவந்து தனிப்பதிவாக இடுகிறேன்.<br />நானும் சில இரவுகளை அந்த வனப்பகுதியில் கழித்துள்ளேன்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-33900583423890333812009-07-27T09:35:31.754+04:002009-07-27T09:35:31.754+04:00சபரிமலைக்குப் போகும் அடியேன் கடந்த 12 வருடங்களில் ...சபரிமலைக்குப் போகும் அடியேன் கடந்த 12 வருடங்களில் (ஒருமுறை தவறவிட்டுள்ளேன்) வந்து ஒருநாள் முழுவதும் தங்கி இருமுடிகட்டிச் செல்வது வழக்கம். அருமையான மனதுக்குப் பிடித்த இடம்! படங்கள் போட்டிருக்கலாமே! ஒரு தடவை வனப்பகுதியின் ஆரம்ப நுழைவாயிலில் ஓரிரவைக் கழித்தோம்! 150க்கும் மேற்பட்டோர் வந்திருந்த வாகனங்களினுள்ளும் வெளியிலும் இரவு தூங்கினோம் - அன்று இரவு பனியில் நாம்பட்ட அனுபவம் மறக்க முடியாது! நன்றிகளும் வாழ்த்துக்களும்!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.com