tag:blogger.com,1999:blog-29161254.post3116456089041906733..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: சூயஸ் கால்வாய்துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-29161254.post-56253294218462801962010-04-16T20:58:11.254+04:002010-04-16T20:58:11.254+04:00சான்ஸே இல்லை.ஃப்ரீயா ஒரு மெகா ட்ரிப் கூட்டிக்கிட்ட...சான்ஸே இல்லை.ஃப்ரீயா ஒரு மெகா ட்ரிப் கூட்டிக்கிட்டு போய் வந்த துபாய் ராசா பல்லாண்டு எகிப்திலேயே இருந்து இன்னும் நமக்கு நல்ல பல இடங்களை சுற்றி காண்பிக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்......மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-90288401102708360622010-04-14T12:44:33.630+04:002010-04-14T12:44:33.630+04:00கப்பல் சூயஸ் கால்வாயை கடப்பது எப்படி என்று படங்கள்...கப்பல் சூயஸ் கால்வாயை கடப்பது எப்படி என்று படங்கள் மூலம் விளக்க முடியுமா? ரெண்டு பக்கம் கடல்களும் லெவல் ஒரே மாதிரி இல்லாததால.. & some more things... எப்பவோ வாசிச்ச ஞாபகம்.. அதில் படங்கள் இல்லாததால சரியாப் புரியல.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-38436763840629768172010-04-13T23:26:16.231+04:002010-04-13T23:26:16.231+04:00அருமையான படங்கள். பாலைவனமாக இருக்கும் என்று நினைத்...அருமையான படங்கள். பாலைவனமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் பச்சை பசேல் என்று இருக்கே. ஸ்கூல படிச்சது. வாவ். ரொம்ப நன்றி. ஒரு மாதிரி ஜூன் 2009 வரை உங்கள் ஆக்கங்களை படிச்சு முடிச்சிட்டேன். திகில் கதையையும் ஈஜிப்ட் பயண கட்டுரையையும் தவிர. சந்திரமுகி கதை உண்மையா? மத்ததுகள படிக்க பயமாக இருக்கு. ஈஜிப்ட் பயண கட்டுரையை ஆறுதலாக படிக்கணும். அவசரமாக படிக்க கூடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-28002354956154107082010-04-13T21:06:49.490+04:002010-04-13T21:06:49.490+04:00தகவல்களும் படங்களும் அருமை....தகவல்களும் படங்களும் அருமை....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-42575455546276016972010-04-13T17:54:05.000+04:002010-04-13T17:54:05.000+04:00நல்ல தொகுப்பு. இதேபோல் தென் அமெரிக்காவில் அட்லான்ட...நல்ல தொகுப்பு. இதேபோல் தென் அமெரிக்காவில் அட்லான்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் பனாமா கால்வாய் இணைக்கிறது. இரு கடல்களின் நீர்மட்டம் வெவ்வேறாக இருப்பதால், கால்வாயில் தடுப்புகளை அமைத்து நீர்மட்டத்தை ஏற்றியும் இறக்கியும் செய்து படிப்படியாக கப்பல்களை கால்வாய் வழியே செலுத்துகிறார்கள். அதே போன்ற அமைப்பு சூயஸில் உள்ளதா?குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-91702667565116420852010-04-13T17:39:00.228+04:002010-04-13T17:39:00.228+04:00எப்பவோ சின்ன வயசில படிச்சதுங்க சூயஸ் கால்வாய் பத்த...எப்பவோ சின்ன வயசில படிச்சதுங்க சூயஸ் கால்வாய் பத்தி. புகைப்படங்கள் அருமைங்க. நேர்ல பார்க்கறமாதிரி இருக்குங்க.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-64296855503593043452010-04-13T17:33:07.692+04:002010-04-13T17:33:07.692+04:00அட ரொம்ப சூப்பரா இருக்கே.
கண்டிப்பாக பார்க்க வேண்...அட ரொம்ப சூப்பரா இருக்கே.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

உங்கள் பயணம் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-54499187515611661822010-04-13T17:05:32.905+04:002010-04-13T17:05:32.905+04:00அசத்தல்!அசத்தல்!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-88139792844352452982010-04-13T17:00:36.948+04:002010-04-13T17:00:36.948+04:00அழகான புகைப்படங்கள்.அழகான புகைப்படங்கள்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-68824206193317480402010-04-13T16:58:17.621+04:002010-04-13T16:58:17.621+04:00வாவ்.. கொடுத்து வைத்தவரய்யா..வாவ்.. கொடுத்து வைத்தவரய்யா..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-56734557319025316612010-04-13T15:56:15.552+04:002010-04-13T15:56:15.552+04:00அருமையான டூர்:) நன்றி ராஜாஅருமையான டூர்:) நன்றி ராஜாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-53364222945618550252010-04-13T15:39:22.562+04:002010-04-13T15:39:22.562+04:00பகிர்வுக்கு நன்றி.
அங்கே யாரையாவது ஒரு எகிப்தியர...பகிர்வுக்கு நன்றி.

அங்கே யாரையாவது ஒரு எகிப்தியரை பார்த்து "மிஸ்ரி" என்று அழைத்துவிட்டு,

அதற்கு அர்த்தம்.....
என்னவென்று கேளுங்கள்.....

நல்லா கிடைக்கும்?!Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-2550169620822854812010-04-13T14:51:14.220+04:002010-04-13T14:51:14.220+04:00அறிய தந்தமைக்கு மிக்க நன்றி . மிகவும் சிறப்பான பதி...அறிய தந்தமைக்கு மிக்க நன்றி . மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-15300034806432869612010-04-13T12:26:45.685+04:002010-04-13T12:26:45.685+04:00புக்லதான் படிச்சிருக்கோம்.
நல்லாருக்கு படங்கள். ர...புக்லதான் படிச்சிருக்கோம்.

நல்லாருக்கு படங்கள். ரோடெல்லாம் நம்மூர் மாதிரிதான் இருக்கு.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-69721561612788894902010-04-13T11:56:27.472+04:002010-04-13T11:56:27.472+04:00ராஜா,உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணித்த ஒரு பிரமி...ராஜா,உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணித்த ஒரு பிரமிப்பு.சொன்ன விதம் அருமை.படங்களும்கூட.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-34495553653928493372010-04-13T11:01:54.481+04:002010-04-13T11:01:54.481+04:00ட்ரிப் படங்களை பார்த்தால் வரணும்னு தோணுது....ட்ரிப் படங்களை பார்த்தால் வரணும்னு தோணுது....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-9173268815970043952010-04-13T10:03:45.493+04:002010-04-13T10:03:45.493+04:00பள்ளிகூட பாடத்துல கேள்விபட்டது. அழகா போட்டோவோட போட...பள்ளிகூட பாடத்துல கேள்விபட்டது. அழகா போட்டோவோட போட்டு தாக்கிட்டயேண்ணே....

நெம்ப டாங்க்ஸ்......

:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-6869370086476059322010-04-13T08:00:02.634+04:002010-04-13T08:00:02.634+04:00புகைப்படங்கள் அனைத்தும் அருமை..... விவரிப்பும்...புகைப்படங்கள் அனைத்தும் அருமை..... விவரிப்பும் நன்றாக இருந்தது...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-37935102668598859252010-04-13T07:56:34.058+04:002010-04-13T07:56:34.058+04:00சூப்பருங்கண்ணோசூப்பருங்கண்ணோகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-48142536956136206052010-04-13T06:11:51.480+04:002010-04-13T06:11:51.480+04:00சூயஸ் கால்வாயை அழகாக
சுற்றி காண்பித்து விட்டீர்கள...சூயஸ் கால்வாயை அழகாக
சுற்றி காண்பித்து விட்டீர்கள்!!!
நன்றி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-66806272566537689332010-04-13T05:17:21.238+04:002010-04-13T05:17:21.238+04:00சூயஸ் கால்வாய்க்கு நேரிலேயே போய் பார்த்துவிட்டு வந...சூயஸ் கால்வாய்க்கு நேரிலேயே போய் பார்த்துவிட்டு வந்தமாதிரி இருக்கு சார்..! அதுவும் திரு.ஆதிம் போல் நல்ல மனிதர் சக பயணியாக கிடைத்துவிட்டால், பயணத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிவிடுகிறது. புகைப்படங்களும் தகவல்களும் மிக அருமை..! பகிர்வுக்கு நன்றி..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-82929087667007573142010-04-13T03:12:46.793+04:002010-04-13T03:12:46.793+04:00எகிப்து பற்றிய தகவலுக்கு நன்றி.. belly dance பற்ற...எகிப்து பற்றிய தகவலுக்கு நன்றி.. belly dance பற்றியும் சொல்லணும்..அடாவடி.http://adaavadi.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-35333110241697269192010-04-13T01:44:01.052+04:002010-04-13T01:44:01.052+04:00WOW! Very nice photos.
தகவல்களும் படங்களும் குறிப...WOW! Very nice photos.
தகவல்களும் படங்களும் குறிப்புகளும் சேர்க்கப்பட்ட அசத்தல் தொகுப்பு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com