tag:blogger.com,1999:blog-29161254.post1392459968366683203..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்...துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-29161254.post-77147900362792217622010-02-11T12:04:57.471+04:002010-02-11T12:04:57.471+04:00// பேநா மூடி said...
நடக்கட்டும்.., நடக்கட்டும்.....// பேநா மூடி said...
நடக்கட்டும்.., நடக்கட்டும்..,//

வாங்க ஆனந்த், வாங்க....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-18257457798138750152010-02-10T15:47:50.719+04:002010-02-10T15:47:50.719+04:00ராஜா, இப்படி முக்கியமான இடத்துல போய் தொடரும் போட்ட...ராஜா, இப்படி முக்கியமான இடத்துல போய் தொடரும் போட்டுட்டீங்களே. இது நியாயமா? அடுத்த பகுதி சீக்கிரம் வரட்டும். கெஸ்ட் ஹவுஸில் இங்கே பின்னூட்டம் போட்டிருக்கும் கண்ணாவைப்பார்த்தேன்னு சொல்லி சப்புன்னு முடிச்சிராதீங்கப்பூAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-31721630641423225552010-02-10T14:27:10.873+04:002010-02-10T14:27:10.873+04:00நடக்கட்டும்.., நடக்கட்டும்..,நடக்கட்டும்.., நடக்கட்டும்..,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-34404757113746190662010-02-10T13:16:31.190+04:002010-02-10T13:16:31.190+04:00//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆர்வமாய் நானும் எ...//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆர்வமாய் நானும் எதிர்பாக்கிறேன் நாளையை ..

தேவர்குளம் அய்யனார்ஊத்து , கயத்தார் என நம்ம ஏரியாவா இருக்கு ..//

அட..ஊர் பேரெல்லாம் கரெக்ட்டா சொல்றீங்களே... ஷேக்கு.. நீங்களும் காத்தாடில வேலை பார்த்தீங்களா....

//கலக்குறீங்களே .. ஆமா எதாவது மோகினியை கண்டீங்களா ராஜா ..//

கதையின் தலைப்பிலே பதில் இருக்கு நண்பரே... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-47502388293762180992010-02-10T13:12:45.492+04:002010-02-10T13:12:45.492+04:00// கண்ணா.. said...
//1990ல்தான்ங்க பத்தாப்பு முடி...// கண்ணா.. said...
//1990ல்தான்ங்க பத்தாப்பு முடிச்சேன்//

பர்ஸ்ட் அட்டெம்ட்ன்னு வச்சா கூட 16 வயசு..அப்புறம் ஓரு 20 வருசம் ஸோ இப்ப உங்களுக்கு 36 வயசு....//

அவ்வ்வ்வ்வ்வ்வ்... கண்ணா, சபையில இப்படியா சட்டுன்னு உடைக்கிறது...

ஒத்துக்கிறேன். உண்மையிலே நீரு புள்ளி (விவர) ராசாதான்... :))

//எப்பிடி மடக்குனோம் பாத்தியளா..//

அசந்தா மடக்குறது உங்க பாலிசி... மடங்கினாலும் அசராம இருக்குறது எங்க பாலிசி.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-82184900992087344292010-02-10T13:06:06.331+04:002010-02-10T13:06:06.331+04:00//நண்டு=நொரண்டு said...
ஓ ....அப்படியா ,,,
தி்கில...//நண்டு=நொரண்டு said...
ஓ ....அப்படியா ,,,
தி்கில் மன்னன் பராக்....பராக் ...பராக்...//

நன்றி நண்டாரே... நம்ம சபையில நண்பர்கள் எல்லாருமே ராஜாதான்... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-66178201701280448802010-02-10T13:00:38.173+04:002010-02-10T13:00:38.173+04:00//அக்பர் said...
கலக்கலா இருக்கு பாஸ் உங்க எழுத்த...//அக்பர் said...
கலக்கலா இருக்கு பாஸ் உங்க எழுத்து.

அடுத்த பகுதி எப்போன்னு ஆவலா எதிர் பார்க்கிறோம்.//

நன்றி அக்பர்.உங்களைப் போன்ற நண்பர்களின் தொடர்வருகையும், ஊக்கமும்தான் எனது எழுத்திற்கு ஆணிவேராக இருக்கிறது.

//அப்புறம் முக்கியமான விசயம். நீங்க யூத்துதான்...//

என் இனமய்யா நீர்.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-64766048439071818142010-02-10T12:54:52.748+04:002010-02-10T12:54:52.748+04:00//கண்ணா.. மொழிந்தது...
என்ன பாஸ் திகில் தொடர் சொல...//கண்ணா.. மொழிந்தது...
என்ன பாஸ் திகில் தொடர் சொல்லுறீங்க....இன்னும் மோகினி வரலையே...//

கண்ணா, இது குட்டிச்சாத்தான் கதை... மோகினியைப் பார்க்கணும்ன்னா பழைய கதைகளைப் படிங்க.... :))

//சும்மா கும்முன்னு அருந்ததி அனுக்ஷா படத்தை போட்டு விடுங்க...கலர்புல்லா இருக்கும்..ஹி..ஹி//

கண்ணா, உங்க ரோசனையை மைண்ட்ல வச்சுகிடுதேன்... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-34337845688572550072010-02-10T12:16:29.534+04:002010-02-10T12:16:29.534+04:00ஆர்வமாய் நானும் எதிர்பாக்கிறேன் நாளையை ..
தேவர்கு...ஆர்வமாய் நானும் எதிர்பாக்கிறேன் நாளையை ..

தேவர்குளம் அய்யனார்ஊத்து , கயத்தார் என நம்ம ஏரியாவா இருக்கு ..

கலக்குறீங்களே .. ஆமா எதாவது மோகினியை கண்டீங்களா ராஜா ..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-25898447142015997492010-02-10T11:48:50.596+04:002010-02-10T11:48:50.596+04:00//1990ல்தான்ங்க பத்தாப்பு முடிச்சேன்//
பர்ஸ்ட் அட...//1990ல்தான்ங்க பத்தாப்பு முடிச்சேன்//

பர்ஸ்ட் அட்டெம்ட்ன்னு வச்சா கூட 16 வயசு..அப்புறம் ஓரு 20 வருசம் ஸோ இப்ப உங்களுக்கு 36 வயசு....

யூத் பட்டத்தை பார்டர்ல மிஸ் பண்ணுறீங்களே ராஜா.....இப்ப உங்க இளவரசந்தான் யூத்து.....

எப்பிடி மடக்குனோம் பாத்தியளா...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-90214333982802279482010-02-10T11:30:34.832+04:002010-02-10T11:30:34.832+04:00ஓ ....அப்படியா ,,,
தி்கில் மன்னன் பராக்....பராக் ....ஓ ....அப்படியா ,,,
தி்கில் மன்னன் பராக்....பராக் ...பராக்...நண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-48117054025756821882010-02-10T11:28:35.133+04:002010-02-10T11:28:35.133+04:00// கண்ணா.. said...
//1990-க்குப் பின்னே காற்றாலை ...// கண்ணா.. said...
//1990-க்குப் பின்னே காற்றாலை தொழில்நுட்பம் பெருவளர்ச்சி அடைந்தது என்பதால் ஐ.டி. துறையை போல இந்த துறையிலும் இளைஞர்களே அதிகம். (அப்பாடி.., நாமளும் யூத்துதான்ங்க்கிற விஷயத்தை தெளிவுபடுத்தியாச்சு.). //

ஹல்லோ............1990 லதான் நீங்க யூத்து....இது 2010//

அவ்வ்வ்வ்வ்... கண்ணா.. ஏன் இந்த கொலை வெறி... நான் காத்தாடில வேலை பார்த்தது 2006- 2008 தான். ஒரு புள்ளி விபரம் கொடுத்தா கோலம் போட்டு கொதற வாரியளே... :))

1990ல்தான்ங்க பத்தாப்பு முடிச்சேன். வேணும்ன்னா எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்டை ஸ்கேன் பண்ணி அனுப்புறேன் பாஸ்... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-47531141844281094712010-02-10T11:20:24.633+04:002010-02-10T11:20:24.633+04:00// வானம்பாடிகள் said...
வெயிட்டிங்கு..//
வாங்க ப...// வானம்பாடிகள் said...
வெயிட்டிங்கு..//

வாங்க பாலா சார்... நம்ம சபையில எப்பவுமே உங்களுக்கு கன்ஃபார்ம்டு சீட்டு தான்.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-39054447710892292582010-02-10T11:17:03.145+04:002010-02-10T11:17:03.145+04:00// எறும்பு said...
இன்னும் குட்டிச்சாத்தான் வரலைய...// எறும்பு said...
இன்னும் குட்டிச்சாத்தான் வரலையே?//

வர்ர்ர்ருருரும்.ஆனா வர்ர்ராது.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-77506739470091651412010-02-10T11:14:53.353+04:002010-02-10T11:14:53.353+04:00// எறும்பு said...
கதை திகிலை கிளப்புது.. கண்டினி...// எறும்பு said...
கதை திகிலை கிளப்புது.. கண்டினிவ்..

வரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி எறும்பாரே... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-56236836337215634802010-02-10T11:10:45.867+04:002010-02-10T11:10:45.867+04:00கலக்கலா இருக்கு பாஸ் உங்க எழுத்து.
அடுத்த பகுதி எ...கலக்கலா இருக்கு பாஸ் உங்க எழுத்து.

அடுத்த பகுதி எப்போன்னு ஆவலா எதிர் பார்க்கிறோம்.

அப்புறம் முக்கியமான விசயம். நீங்க யூத்துதான்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-44851324951012238052010-02-10T10:23:45.037+04:002010-02-10T10:23:45.037+04:00என்ன பாஸ் திகில் தொடர் சொல்லுறீங்க....இன்னும் மோகி...என்ன பாஸ் திகில் தொடர் சொல்லுறீங்க....இன்னும் மோகினி வரலையே...

சும்மா கும்முன்னு அருந்ததி அனுக்ஷா படத்தை போட்டு விடுங்க...கலர்புல்லா இருக்கும்..ஹி..ஹிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-88245572838615632772010-02-10T10:22:27.698+04:002010-02-10T10:22:27.698+04:00//1990-க்குப் பின்னே காற்றாலை தொழில்நுட்பம் பெருவள...//1990-க்குப் பின்னே காற்றாலை தொழில்நுட்பம் பெருவளர்ச்சி அடைந்தது என்பதால் ஐ.டி. துறையை போல இந்த துறையிலும் இளைஞர்களே அதிகம். (அப்பாடி.., நாமளும் யூத்துதான்ங்க்கிற விஷயத்தை தெளிவுபடுத்தியாச்சு.). //

ஹல்லோ............1990 லதான் நீங்க யூத்து....இது 2010கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-79228207118769123842010-02-10T10:15:31.064+04:002010-02-10T10:15:31.064+04:00வெயிட்டிங்குவெயிட்டிங்குvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-44247597955387259072010-02-10T09:55:20.257+04:002010-02-10T09:55:20.257+04:00// ♠ ராஜு ♠ said...
ரைட்டு..போலாம்..!
அடுத்த பார...// ♠ ராஜு ♠ said...
ரைட்டு..போலாம்..!
அடுத்த பார்ட்டு//

வாங்க தம்பி ராஜூ, அடுத்த பார்ட் இன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-75401965463160435052010-02-10T09:53:17.250+04:002010-02-10T09:53:17.250+04:00// நண்டு=நொரண்டு மொழிந்தது...
இன்னும் அதிகமான அழு...// நண்டு=நொரண்டு மொழிந்தது...
இன்னும் அதிகமான அழுத்தத்துடன் எழுதவும்..//

நண்டண்ணா, இது ஸ்டார்ட்டிங் தான்... அடுத்து வரும் பாகங்களையும் படிங்க....

தவிர இன்னும் அழுத்தி எழுதினா கீ போர்டு உடைஞ்சிடும்... :))

கோச்சுக்காதீங்க... சும்மா லுல்லூலாயிக்கு... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-79831957263956100132010-02-10T09:27:27.796+04:002010-02-10T09:27:27.796+04:00இன்னும் குட்டிச்சாத்தான் வரலையே?இன்னும் குட்டிச்சாத்தான் வரலையே?எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-65556133408893228342010-02-10T09:26:51.512+04:002010-02-10T09:26:51.512+04:00கதை திகிலை கிளப்புது.. கண்டினிவ்..
:)கதை திகிலை கிளப்புது.. கண்டினிவ்..
:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-47513010053905799372010-02-10T08:02:57.337+04:002010-02-10T08:02:57.337+04:00ரைட்டு..போலாம்..!
அடுத்த பார்ட்டு.ரைட்டு..போலாம்..!
அடுத்த பார்ட்டு.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-76195210956184422872010-02-10T06:36:07.595+04:002010-02-10T06:36:07.595+04:00இன்னும் அதிகமான அழுத்தத்துடன் எழுதவும்இன்னும் அதிகமான அழுத்தத்துடன் எழுதவும்நண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.com